ஆக்ஸ்ஃபோர்டு (OXFORD) டிக்ஸ்னரிக்கே ‘தல’ அஜித் தான் உதாரணம் ! விவரம் உள்ளே.

0
1787
Ajith
- Advertisement -

ஆங்கிலம் என்பது ஒரு தனித்த மொழியன்று, பல மொழிகளில் இருந்து சொற்றொடட்களை தனக்கானதாக மாற்றி உறுவாக்கப்பட்ட மொழி என்பது ஒரு எதார்த்தமான விசயம்.

-விளம்பரம்-

ஆங்கிலத்தின் அக்ராதியான ஆக்ஸ்ஃபோர்டில் தற்போதய பதிப்பில் இந்திய மொழிகளின் சில சொற்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு, குஜராத்தி ஆகிய மொழிகளில் இருந்து கிட்டத்தட்ட 70 சொற்கள் தற்போது சேர்க்கப்பட்டுள்ளன.
oxford dictionaryதமிழில் இருந்து சேர்க்கப்பட்டுள்ள ஒரு வார்த்த ‘அண்ணா’ என்பதாகும். சொல்லுக்கு பொருளும் , சொற்றொடரும் சேர்க்கப்பட்டுள்ளது. அண்ணா என்பது தெற்காசியாவில் பரவலாக மூத்தவரை குறிக்க உதவும் சொல் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதற்கு ஓர் எடுத்துக்காட்டும் கொடுக்கப்பட்டுள்ளது அதில் தான் தல அஜித்தின் ரெஃபெரென்சை பயன்படுத்தி இருக்கின்றனர். அண்ணாவிற்கு எடுத்துக்காட்டாக – நான் அஜித் அண்ணாவுடன் நடிக்க வேண்டும் எனக் குறித்த எடுத்துக்காட்டியுள்ளனர். ஆக்ஸ்ஃபொர்டு டிக்சனிரிவரை தற்போது தல சென்றுவிட்டார்.

- Advertisement -
Advertisement