அட, பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை குட்டி கண்ணனுக்கு இவ்ளோ அழகான தங்கை இருக்காரா.

0
2054
kannan
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட தொடர். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார்,காவ்யா , குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது.

-விளம்பரம்-

மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து வருகிறார்கள். அந்த அளவிற்கு பாப்புலர் ஆன சீரியல்.அதே போல இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் ரங்கநாதன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியலில் அனைவருக்கும் ஜோடி இருக்கிறார்கள். ஆனால், கடைக்குட்டி இருந்து வரும் கண்ணனுக்கு எந்த ஜோடியும் இல்லாமல் இருந்து வந்தது.

இதையும் பாருங்க : இவர் தான் டிடியின் முன்னாள் கணவரின் இரண்டாம் மனைவியா ? ரம்யா செய்த கமெண்டை பாருங்க.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை வைஷாலி தனிகா என்ட்ரி கொடுத்தார். ஆனால், திடீரென்று இவர் இந்த சீரியலில் இருந்து விளக்கப்பட்டு இவருக்கு பதிலாக தீபிகா என்பவர் மாற்றப்பட்டுள்ளார். நைஅஃர் கண்ணனின் உண்மையான பெயர் சரவணா விக்ரம். இவர் முதன் முதலில் ‘கண்மணி’ என்ற குறும்படம் மூலம் தான் அறியப்பட்டார்.

அதே போல இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சின்னத்தம்பி’ சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தான். இந்த சீரியலில் கடைக்குட்டி செல்லப்பிள்ளையாக இருந்து வரும் இவருக்கு ஒரு தங்கையும் இருக்கிறாராம். சமீபத்தில் இவரது அம்மா, அப்பா மற்றும் தங்கையுடன் இருக்கும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement