நேத்து தான பிரசவ வலி வந்துச்சு, அதற்குள் குழந்தையா ? லீக்கான தனம் குழந்தையின் புகைப்படம்.

0
4274
pandian
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட தொடர். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது.

-விளம்பரம்-

மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து வருகிறார்கள். தெலுங்கில் வடிநம்மா என்ற பெயரிலும், கன்னடத்தில் வரலக்‌ஷ்மி ஸ்டோர்ஸ் எனவும் இந்தியாவில் 8 மொழிகளிலும் இலங்கையிலும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் ஒளிபரப்பாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : வாங்கிய கடனை திரும்ப செலுத்தவில்லை – ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி வீட்டுக்கு சீல். இத்தனை லட்சமா ?

- Advertisement -

ஆனால், தமிழில் தான் இந்த தொடருக்கு மிகப்பெரிய வரவேற்ப்பு கிடைத்து இருக்கிறது. அதிலும் கடந்த சில வாரங்களாகவே பல ஸ்வாரசியமான ட்விஸ்ட்டுகளுடன் சென்று கொண்டு இருகிறது. தனம் கர்ப்பம், குடும்பத்தினரால் தள்ளி வைக்கப்பட்ட கண்ணன், லட்சுமி அம்மாளின் இறப்பு என்று சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது.

இப்படி ஒரு நிலையில் நேற்று வெளியாகி இருந்த ப்ரோமோவில் தனத்திற்கு பிரசவ வலி ஏற்பட அவரை கண்ணன் தான் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். இப்படி ஒரு நிலையில் தனத்திற்கு பிறந்துள்ள குழந்தையின் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் என்ற சிறிய இயக்குனர் தனது பிறந்த நாளை கொண்டாடி இருந்தார் அதில் ஹேமா தன்னுடைய கையில் தனக்கு பிறந்த குழந்தையை வைத்திருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement