பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை..!காரணம் இது தான்..!

0
49202
pandiyan-stores
- Advertisement -

விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட பாண்டியன் ஸ்டார் என்ற தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக இந்த தொடர் ஒளிபரப்பபட்டு வருகிறது.

-விளம்பரம்-

கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி துவங்கிய இந்த சீரியலில் கடந்த சில நாட்களாக வெங்கட் ரங்கநாதனின் காதலியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த கவிதாவிற்கு பதிலாக வேறு ஒரு நடிகை மாற்றப்பட்டார்.

- Advertisement -

பெங்களூரை சேர்ந்த இவர் தற்போது கன்னட தொலைக்காட்சியில் தொடங்க உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற இருக்கிறாராம். அதனால் தான் சீரியலில் இருந்து விலகினாராம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்து விட்டு பின்னர் மீண்டும் ஒரு தமிழ் சீரியலில் நடிக்க நிச்சயம் வருவேன். அந்த சீரியலில் நீங்கள் என்னை பார்க்கலாம் என்று கூறியுள்ளார் நடிகை கவிதா. என்னமோ பிக் பாஸ் சென்று முழுசாக வந்தால் சரி.

-விளம்பரம்-
Advertisement