பென்சில் படத்தில் ஜி.வி பிரகாஷுடன் நடித்த பையன் இந்த பிரபல நடிகரின் மகனா..! புகைப்படம் உள்ளே !

0
1191
Shariq hassan
- Advertisement -

2016 இவ் ஜிவி பிரகாஷ் மற்றும் ஸ்ரீவிதயா நடித்த2 படம் பென்சில். பல்லபருவ கால கடையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் அவ்வளவாக ஓடவில்லை.

Riyaz Khan son

இந்த படத்தில் நடிகர் ஜி வி பிரகாஷுக்கு நண்பராக நடித்த ஷரிக் கான் பிரபல நடிகர் நடிகை ரியாஸ் மற்றும் உமாரியாசின் மகன் என்று பலபேருக்கு தெரியாது.பென்சில் படத்தில் நடிக்கும் போது நடிப்பு என்பது என் ரத்தத்தில் ஊறிய ஒரு விஷயம்.எனது தந்தையும் தாயும் நடிகர்கள் என்பதால் எனக்கு நடிப்பு தனாகவே வரும் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இவருக்கு சாமர்த் என்று ஒரு தம்பியும் உள்ளார் மேலும் அவரும் விரைவில் நடிக்கப்போகிறார் என்று ஷரிக் கூறியுள்ளார்.
நடிப்பதற்கு வருவதற்கு முன் தான் ஒரு நல்ல புகைப்படம் எடுப்பவராக வரவேண்டும் என்பதே எனது லட்சியமாக இருந்தது,ஆனால் நடிக்க வந்த பிறகு தான் தெரிகிறது நடிப்பு எவ்வளவு கடினம் என்று கூறியுள்ளார்.

Advertisement