அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் போலவே இருக்கும் நபரின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகர் விஜய் போலவே தோற்றத்தை உடைய அவரது பெயர் யூனுஷ். விஜய் போலவே தோற்றம் இருப்பதால் என்னவோ இவர் ஒரு தீவிர விஜய் ரசிகராக இருந்து வருகிறார் . விஜய் நடித்த பல படங்களில் வரும் வசங்களை டப் சமாஸ் செய்து அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இதனால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களும் உருவாகி விட்டனர். சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான "காவலன் " படத்தில் வரும் ஒரு காதல் வசனத்தை தருவமாக விஜய் போன்றதே நடித்து அசத்தியுள்ளார். இவரது வீடியோவை பார்த்த தளபதி ரசிகர்கள் அனைவரும் யூனுஷ்ஷை பாராட்டி வருகின்றனர். இதோ அந்த வீடியோஅப்படியே விஜய் மாதிரி இருக்கார்.. pic.twitter.com/FVohFBfY6j
— ☆ ம ன் ன ன் ?™ (@Anandh_offl) September 3, 2018
சினிமாReading time · 1 min





