விருது விழாவிற்கு பேஷன் என்ற பெயரில் மோசமான உடையில் சென்ற பேட்ட பட நடிகை.!

0
10544
petta-actress
- Advertisement -

இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, சசிகுமார், குரு சோமசுந்தரம், நவாசுதின் சித்திக், மகேந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர்.

-விளம்பரம்-
Image

இந்த படத்தில் கதாநாயகிகளாக திரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் ஆகியோரோடு மாளவிகா மோகனனும், சசி குமாரின் ஜோடியாக நடித்திருந்தார். மலையாள நடிகையான இவர் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மஜித் இயக்கிய ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமானார்.

- Advertisement -

கன்னடம், மலையாளம், இந்தியை தொடர்ந்து தமிழில் அறிமுகமாகும் இவர் முதல் படத்திலேயே ரஜினியுடன் களம்இறங்கினர். இந்த படத்தில் சசி குமாரின் மனைவியாக குடும்ப குத்துவிளக்காக நடித்திருந்தார் மாளவிகா. இந்த படத்திற்க்கு பின்னர் இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

Image

பேட்ட படத்தில் குத்து விளக்காய் நடித்த இவர், சமூக வலைதளத்தில் கவர்ச்சிக்கு அளவில்லாமல் இருந்து வருகிறார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் நிரம்பி வழிகிறது. அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடித்தி வரும் மாளவிகா மோகனன் சமீபத்தில் விருது விழா ஒன்றிற்கு படு கவர்ச்சியான உடையில் சென்றுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement