மீண்டும் ஒரு தில்லு முள்ளு..!இரண்டாவது பாடல் குறித்து அனிருத்..!வீடியோ

0
488
Aniruth

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ‘பேட்ட’ படத்தின் மரண மாஸ் வீடியோ கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி வெளியானது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து அவரும், எஸ் பி பியும் பாடியுள்ள இந்த பாடம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

- Advertisement -

இந்த பாடலுக்காக இசையமைப்பாளர் அனிருத் வட இசை கலைஞர்களை அழைத்து வந்துள்ளார் என்பது நேற்று வெளியான மரண மாஸ் பாடல் வீடியோவில் இருந்து தெளிவாக தெரிந்தது.இந்த பாடலை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாடலை இன்று வெளியிடபோவதாக (டிசம்பர் 7) வெளியகும் என்று சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த பாடல் குறித்து இசையமைப்பாளர் அனிருத் பேசிய ஸ்னீக் பீக் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.மேலும், இரண்டாவது பாடல் தில்லு முள்ளு படத்தில் வரும் ரஜினியை கண் முன்னே நிறுத்தும் என்று கூறியுள்ளார் அனிருத்.

-விளம்பரம்-
Advertisement