தமிழக்தில் உள்ள 1000 திரையரங்குகள்.! பேட்ட மற்றும் விஸ்வாசம் எத்தனை திரையரங்கில் ரிலீஸ்.!

0
1098
Petta-vs-viswasam
- Advertisement -

இயக்குனர் சிவா இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் பொங்கல் ஸ்பெஷல் ரிலீஸாக விஸ்வாசம் படம் வெளியாகிறது. அஜித் ரசிகரகளும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் ஒரு பெரும் விசயம் என்றால் அது ஒரு படம் தான்.

-விளம்பரம்-

இயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக இணைந்துள்ள இந்த படத்தில் நயன்தாரா நடிக்கிறார். மேலும், தம்பி ராமைய்யா, யோகிபாபுவும் நடித்துள்ளனர். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள நடித்துள்ளனர். படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

இதையும் படியுங்க : ரஷ்யா மற்றும் உக்ரைனைத் தொடர்ந்து விஸ்வாசம் இந்த நாட்டிலும் வெளியாக உள்ளது.!அடிச்சு

- Advertisement -

மேலும், வரும் ஜனவரி 10 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படமும் வெளியாக உள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு மாபெரும் நட்சத்திரங்களின் படங்கள் வெளியாக இருப்பதால் சினிமா ரசிகர்கள் செம கொண்டாட்டத்தில் இருகின்றனர்.

இந்நிலையில் இரண்டு படத்தின் தயாரிப்பு நிறுவனமும் திரையரங்கை பிடிக்க போட்டி போட்டு வருகின்றது. தமிழகத்தில் உள்ள 1000 மேற்பட்ட திரையங்குகளில் இந்த இரு படங்களும் சரிக்கு சமமான திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்த தகவலை பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியனிடம்  கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement