ரஷ்யா மற்றும் உக்ரைனைத் தொடர்ந்து விஸ்வாசம் இந்த நாட்டிலும் வெளியாக உள்ளது.!அடிச்சு தூக்கு பங்காளிகளா..!

0
776
viswasam
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் மற்றும் இயக்குனர் சிவா கூட்டணியில் நான்காவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள படம் விஸ்வாசம். இந்த படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

-விளம்பரம்-

சத்ய ஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்கில் வந்தது. மேலும், ட்விட்டர், யூடுயூப் போன்ற சமூக வளைத்தளத்தில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது.

இதையும் படியுங்க : அஜித்தின் சொந்த ஊரில் மாஸ் காட்டிய ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள்.! 

- Advertisement -

இந்தநிலையில் ரஷ்யா மற்றும் உக்ரைனில் விஸ்வாசம் படம் வெளியாவது உறுதியாகியுள்ளது. இதுவரை அஜித் நடித்த படம் ரஷ்யா மற்றும் உக்ரேன் நாட்டில் வெளியாவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா மற்றும் உக்ரைனில் விஸ்வாசம் படத்தை செவன்த் சென்ஸ் சினிமாட்டிக்ஸ் நிறுவனம் வெளியிடுவதாக அறிவித்து உள்ளது

ரஷ்யா மற்றும் உக்ரைனைத் தொடர்ந்து விஸ்வாசம் படம் ஜப்பானிலும் வெளியாக உள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன. ஸ்பேஸ் பாக்ஸ் என்ற நிறுவனம் ஜப்பானில் விஸ்வாசத்தை வெளியிடுகிறது. இதுகுறித்த அறிவிப்பை அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது

-விளம்பரம்-

Read more at: https://tamil.behindtalkies.com/visvasam-movie-in-foriegn-country/

Advertisement