ஜி20 மாநாட்டில் எதிர்கால சந்ததியினருக்கு உறுதியாக தீர்வு காணவேண்டும் பிரதமர் மோடி உரை.

0
1282
- Advertisement -

உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஜி 20 உச்சி மாநாடு 2023 இன்று டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாடானது இன்று மற்றும் நாளை என இரு தினங்களாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் மோடி பல்வேறு பிரச்சனைகளை பற்றியும் பேச உள்ளார் என்ற வெளியாகி வந்த நிலையில் அவர் தற்போது பேசியுள்ளார். ஜி 20 மாநாட்டில் மோடி மொரக்கோவில் நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்றும் அவரது உரையை தொடங்கினார்.

-விளம்பரம்-

உரையில் மோடி பேசியது:

நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு நாம் நிற்க வேண்டும். இந்த சமயத்தில் அவர்களுக்கு எந்தவிதமான உதவிகள் தேவைப்படுகிறது அதை நான் தருவதற்கு தயாராக இருக்கிறோம். வெளிநாடுகளில் இருந்திருக்கும் பல்வேறு நாடுகளின் தலைவர்களே ஜி 20  தலைவர் என்ற முறையில உங்களை வரவேற்கிறேன். இங்கு இந்த மாநாடு நடைபெறும் மாநாட்டில் இருந்து ரெண்டு அரை கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு கம்பம் ஒன்று நடப்பட்டுள்ள அதில் என்ன உள்ளது என்றால். மனிதர்களின் வாழ்வை எப்போதும் நாம் உறுதிப்படுத்த வேண்டும் என்று எச்சரிக்கிறது. 

- Advertisement -

இந்தச் செய்தி இந்திய நாடு பாரத நாடு உலகத்திற்கு தந்து கொண்டிருக்கிறது. இந்த செய்தியை உறுதிப்படுத்தி விட்டு நாம் இந்த ஜி 20 உச்சி மாநாட்டினை தொடங்குவோம். இந்த நூற்றாண்டிலே. முழு உலகத்திற்கும் வழிகாட்டும் இடத்தில் நாம் இருக்கிறோம். பல ஆண்டுகளாக நம் மீது இருக்கும் சவால்கள் புதிய தீர்வுகளை கேட்கின்றது. எனவே மனிதநேயத்தை மேம்படுத்தும் வாழ்க்கையில் நாம் பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும். கொரோனா தொற்றுக்குப் பிறகு உலகத்தில் இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தன்னம்பிக்கை பிறந்துள்ளது. நம் கொரோனா தொற்றில் இருந்து வெற்றி பெருமை முடியுமே ஆனால் நாம் எந்த இது கால்களை வெற்றி பெற முடியும் என்று எண்ணம் ஏற்பட்டுள்ளது.

இன்று இந்த சீட் இன்று மாநாட்டின் தலைவர் என்ற முறையில் இந்த உலகத்திற்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவோம் என்ன ஒரு கேள்விக்குறேன் இது அனைவரும் ஒன்று சேர்ந்து செல்ல வேண்டிய நேரம்.   உலக பொருளாதாரத்தில் தடுமாற்றங்கள் இருந்தாலும் வடக்கு மற்றும் தெற்கு என்ற வேற்றுமை இருந்தாலும் கிழக்கு மேற்கு என்ற துரம் இருந்தாலும். உணவு மற்றும் எரிபொருள் மேலாண்மை, பயங்கரவாதம், இணையப் பாதுகாப்பு, சுகாதாரம், எரிசக்தி அல்லது நீர் பாதுகாப்பு என எதுவாக இருந்தாலும், எதிர்கால சந்ததியினருக்கு நாம் உறுதியான தீர்வைக் காண வேண்டும்.

-விளம்பரம்-

ஜி 20 இன் தலைவர் பொறுப்பு இந்திய நாட்டிலும் வெளிநாடுகளிலும் பெரும். தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கோடிக்கணக்கான இந்தியர்கள் இதில் இணைந்து  இருக்கின்றார்கள். நாட்டினர் அதற்கு மேற்பட்ட நகரங்களில் 200க்கும் மேற்பட்ட கூடங்கள் நடந்திருக்கின்றன ஆப்பிரிக்கா யூனியனுக்கு சீட்டு நிரந்தர உறுப்பினர் வாழ்க இந்தியா முன்  மொழிந்தது இந்த முன்மொழிவை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்வோம் என்று நான் நம்புகிறேன் இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மெசேஜ் பண்ணிட்டு மாநாட்டின் நரேந்திர மோடி அமைந்திருக்கும் இருகைக்கு இந்தியா என்பதற்கு பதிலாக. இடம் பாரத் என்ற வழங்கப்பட்டிருக்கிறது.  இது பெரும் சலசலப்பு ஏற்படுத்தி உள்ளது.  

Advertisement