ப்பா, போக்கிரி படத்தில் வந்த குட்டி பையனா இது – எப்படி மாறிட்டார் பாருங்க.

0
4159
master bharath
- Advertisement -

தமிழ் சினிமாவில் பெண் குழந்தை நட்சத்திரங்களுக்கு இணையாக தமிழ் சினிமாவில் சில ஆண் குழந்தை நட்சத்திரங்களும் நடித்து உள்ளனர். அதில் மாஸ்டர் மகேந்தரனுக்கு பின்னர் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான குழந்தை நட்சத்திரம் என்றால் மாஸ்டர் பரத் தான். 2002 ஆம் ஆண்டு பஞ்சதந்திரம் படத்தின் மூலம் பிரபலமானாவர். இவர் தெலுங்கு மற்றும் தமிழில் பிரபலமான காமெடி நடிகர்தான். காமெடி நடிகரான பரத் தமிழ்நாட்டில் பிறந்தவர் இவர் சென்னையில் உள்ள வேளாங்கன்னி இன்டெர்நெஷனல் பள்ளியில் படிச்சிட்டு இருக்கும்போதே கல்சுரல்ஷ் கலந்துகுவாராம் .

-விளம்பரம்-

அப்போதுதான் ஏ.வி.எம் குருப் தமிழ் டப்பிங்கான நைனால நடிக்க கூப்டாங்க . அதன் பின்னர் கமல் நடித்த காமெடி படமான பஞ்சதந்திரத்துல நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுக்கப்புறம் வின்னர் போக்கிரி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் பள்ளியில் படிக்கும் போதே பிரிலியன்டான ஸ்டூடன்ட் என்று இவரின் வட்டாரங்கள் கூறுகிறது.

- Advertisement -

ரெட்டி படம் வெற்றிக்குபிறகு இவர எல்லாரும் ரெட்டி நாயுடு னு கூப்பிட்றங்களாம். பிந்தாஸ் ரெட்டி படத்துக்கு பெஸ்ட் சைல்ட் ஆர்டிஸ்ட் பட்டம் கிடைத்தது. குண்டா இருந்த மாஸ்டர் பரத் இப்போது ஷீரோ பரத்தா மாறிவிட்டார். இவரை இறுதியாக அனுஷ்கா நடிப்பில் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் தமிழ் ரசிகர்கள் பார்த்திருந்தாலும். தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இறுதியாக இவர் தெலுங்கில் இத்திரு லோகம் ஒக்கடே என்ற படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர் அடையாளம் தெரியாத அளவிற்கு படு ஸ்லிம் அண்ட் ஸ்டைலாகவும் மாறி இருக்கிறார். மேலும், அந்த பேட்டியில் தன்னுடன் நடித்த கமல், விஜய், அல்லு அர்ஜுன் போன்றவர்களுடனான அனுபவத்தை கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement