லட்சுமி ஸ்டோர்ஸ் பாக்குறீங்களா.! செம்பருத்தியா.! மக்களுக்கு இதான் முக்கியமா.!

0
744
Sembaruthi
- Advertisement -

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் வரும் 18 ஆம் தேதி தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து பல்வேறு கட்சிகளும் தங்கள் கட்சிக்காக வாக்கு சேகரிப்பில் கடுமையாக ஈடுபட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

மேலும் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக பல்வேறு வாக்குறுதிகளையும் அள்ளி வீசி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஒருவர் மக்களிடம் தமிழ் சீரியல் பற்றி பேசியுள்ளது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

சமீபத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் மக்களிடம் வாக்கு சேகரிப்பில் உங்களுக்கு லட்சுமி ஸ்டோர்ஸ் பிடிக்குமா? இல்லை செம்பருத்தி தொடர் பிடிக்குமா? என்று கேள்வி கேட்டுள்ளார் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement