Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
நீட் தேர்வு தடை எப்போது என்று ஆளுநரிடம் கேள்வி கேட்ட மாணவியின் தந்தை – நீட் தடை குறித்து பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/அரசியல்2023.08.13பதிப்பு · TA
அரசியல்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

நீட் தேர்வு தடை எப்போது என்று ஆளுநரிடம் கேள்வி கேட்ட மாணவியின் தந்தை – நீட் தடை குறித்து பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி.

எழுதியவர்S.Dhilip Kumar13 ஆகஸ்ட், 2023 அன்று 09:18 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

“நான் எப்போதும் நீட்க்கு தடை விதிக்க மாட்டேன்” என்று  தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களிடம் கூறியுள்ளார். 2023 ஆம் ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு குறிப்பாக 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு மட்டும் தங்களுடைய பெற்றோர்களுடன் சென்னை கிண்டியில் உள்ள எண்ணித் துணிக என்ற தலைப்பில் முதன் முறையாக ஆளுநர் ரவி உரையாடலை மேற்கொண்டார்.

நீட் தேர்வு தடை எப்போது என்று ஆளுநரிடம் கேள்வி கேட்ட மாணவியின் தந்தை – நீட் தடை குறித்து பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி.

அந்த நிகழ்ச்சியில் பேசிய மாணவியின் பெற்றோர் ஒருவர் ஆளுநரிடம் கூறுகையில்” பள்ளிகூடங்களில் நடத்தப்படும் படங்களில் மட்டுமே நீட் தேர்வில் மாணவர்களால் தேர்ச்சி பெற முடியவில்லை. அதன் பின்னணியில் சதி உள்ளது. ஒவ்வொரு பள்ளியும் தனியார் பள்ளி நிறுவனங்களிடன் இணைந்து தான் மாணவர்களை தேர்ச்சி பெற வைத்தோம்” என்று சேலம் மனைவியின் பெற்றோர் கூறினார். மேலும் சேலத்தை சேர்ந்த மாணவரின் தந்தை ஒருவர் “ தமிழகத்தை சேர்ந்த பல மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று வருகின்றன. அவர்கள் நிறையை மதிப்பெண்களும் பெற்று வருகின்றன.

நீட் தேர்வு தடை எப்போது என்று ஆளுநரிடம் கேள்வி கேட்ட மாணவியின் தந்தை – நீட் தடை குறித்து பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி.

இருப்பினும் நாங்கள் தொடர்ந்து நீட் விலக்கு பற்றி தொடர்ந்து பேசி வருகிறோம் என்றும் கூறினார். மேலும் அவர் ஆளுநரினடம் நீட் தேர்விற்கு எப்போது விலக்கு அளிப்பிர்கள் என்று கேட்டார். அதற்க்கு பதிலளித்த “நீட் தேர்விற்கு தடை கோரும் மசோதாவை ஒரு போதும் அதை நான் ஏற்றுகொள்ள மாட்டேன். ஒரு போதும் அதற்க்கு கையெழுத்திட மாட்டேன் என்றும் கூறினார். இந்த விவகாரம் பொறுத்த வரை இது பொதுப்பட்டியலில் இருப்பதால் அது குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  நீட் தேர்வை பொறுத்த வரை கோச்சிங் வகுப்பு சென்று தான் படிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை” என்றும் அவர் கூறினார்.         

மாணவியின் தந்தை கூறியது:  

இந்நிலையில் ஆளுநரிடம் கேள்வி எழுப்பிய மாணவியின் தந்தை வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் நான்  சேலத்தில் உள்ள இரும்பாலையில் பணிபுரிந்து வருகிறேன் என்னுடைய மகள் மாநில அளவில் நீட் தேர்வில் 878 வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார் அவருக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் மகள் சேர்க்கை பெற்றுள்ளார்.  அவர் மேலும் கூறுகையில்  கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் நீட் தேர்வு தேவை இல்லை என்றும் போராடி வருகின்றார் ஆனால் அந்த தேர்வை எப்படி அணுகுவது என்று தமிழக மாணவர்களுக்கு தெரியவில்லை. 

நீட் தேர்வு தடை எப்போது என்று ஆளுநரிடம் கேள்வி கேட்ட மாணவியின் தந்தை – நீட் தடை குறித்து பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி.

இன்றைய காலகட்டத்தில் பள்ளிகளில் சொல்லித் தரும் பாடங்களை மட்டும் படித்தால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாது தனியார் கோச்சிங் சென்டர் இருக்கு சென்று தான் தேர்ச்சி பெற முடிகிறது இதன் பின்னால் சதி இருக்கிறது.  இவ்வாறு நடப்பதால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நீட் தேர்வில் மட்டுமே இதுவரை தமிழகத்தில் 15 மாணவர்கள் உயிரிழந்த உள்ளனர். இதுகுறித்து நான் ஆளுநரிடம் கேள்வி எழுப்பினேன் நீட் தேர்விற்கு எப்பொழுது தடை வழங்கப்படும் என்று அதற்கு அவர் நான் ஒருபோதும் தடைக்கு கீழே தேட மாட்டேன் என்று கூறினார்.

தலைப்புகள்
#ஆர்.என்.ரவி#ஆளுநர் ரவி#நீட்#மருத்துவம்
எழுதியவர் குறிப்பு
S.Dhilip Kumar

Dhilipkumar is a Sub Editor at Behind Talkies, specializing in sports and political news coverage. He is passionate about delivering accurate, timely, and engaging content, with a focus on current affairs, government developments, elections, public policy, and major sporting events. His work emphasizes clarity, credibility, and reader-focused journalism.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement