Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Poo9
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2026.05.16பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஜமால் சாகிப் தயாரிப்பில் உருவான 'பூ காய் கனி' படத்தின் மாஸ் அப்டேட் - முழு விவரம் இதோ

எழுதியவர்subhashini16 மே, 2026 அன்று 09:29 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பத்திரிக்கை, தொலைக்காட்சி ஊடகம் மற்றும் வளையொலி சேனல்களுக்கு வணக்கம். தளபதி விஜய் அவர்கள் விரைவில் ஆட்சி அமைப்பாரென்று தளபதி கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே சொன்ன விசிறி படத்தை தயாரித்தவர் திரு A.ஜமால் சாகிப் அவர்கள் அவர் மீண்டும் தயாரிக்கும் படம் பூ காய் கனி. இப்படம் 86 காலகட்டத்தில் நடக்கும் ஒரு கிராமத்து காதலை மூன்று பரிணமாக சொல்லும் கதை. மேலும் அரும்பு மீசை குறும்பு பார்வை, வெண்ணிலா வீடு,விசிறி, போன்ற படங்களை இயக்கியவர்.
இயக்குனர் வெற்றிவீரன் மகாலிங்கம். இவர் அடுத்ததாக அயலி வெப் தொடர் நட்சத்திரங்களுடன் விஜய் டிவி புகழ் * நடித்த *சூட்கேஸ் படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

ஜமால் சாகிப் தயாரிப்பில் உருவான  'பூ காய் கனி' படத்தின் மாஸ் அப்டேட் - முழு விவரம் இதோ

இப்படமும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இவர் தற்போது முழுக்க முழுக்க மண்வாசத்துடன் எழுதி இயக்கும் படம் தான்
பூ காய் கனி. தலைப்பிலேயே கவிதை சொல்லும் இயக்குனர் படமும் நிச்சயம் மனதை வருடும் அழகான திரைக்கதை கொண்ட படமாக இருக்கும் என்கிறார். சூட்கேஸ் படத்தின் நிர்வாக தயாரிப்பை கவனித்த ராஜேஸ்வரி வெற்றிவீரன் அவர்கள் பூ காய் கனி படத்தை பழையனூர் சந்தனம் பட கம்பெனி சார்பாக தயாரிக்கிறார்

பூ காய் கனி:

பூ காய் கனி படத்தில் கதையின் நாயகனாக KCP மிதுன் சக்கரவர்த்தி அறிமுகமாகிறார். இவர் வெள்ளழகி என்கிற இண்டிபெண்டண்ட் ஆல்பத்தில் நாயகனாக நடித்தது மட்டும் இன்றி நாயகனுக்கு தேவையான முழு பயிற்சியையும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக கதையின் மையக்கருவாக மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்க இருப்பவர். உலக அளவில் பல விருதுகளைப் பெற்ற டூலெட் படத்தின் கதை நாயகனான சந்தோஷ் நம்பிராஜன் மலைக்கள்ளன் என்கிற பாத்திரத்தில் நடிக்கிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல வெற்றி படங்களில் நடித்தவர் மானசி நடிகர் கொட்டாசியின் மகளான இவர் பூ காய் கனி படத்தில்…கதைநாயகியாக அடுத்த படிக்கட்டு எடுத்து வைக்கிறார்.

ஜமால் சாகிப் தயாரிப்பில் உருவான  'பூ காய் கனி' படத்தின் மாஸ் அப்டேட் - முழு விவரம் இதோ

படம் குறித்த தகவல்:

பூ காய் கனி படத்தின் இயக்குனர் வெற்றிவீரன் மகாலிங்கத்தின் மகனான ராஜூ மகாலிங்கம் ஐந்து வயதிலிருந்து புஷ்பா ,ராயன், ஜவான் போன்ற படங்களில் குழந்தை பின்னணி குரல் கொடுத்தவர். அதர்வா நடித்த தனல் படத்தில் வில்லன் அஸ்வினுக்கு மகனாக நடித்தவர். இப்படத்தில் நாயகனின் சிறு வயது பாத்திரத்தில் நடிக்கிறார். அத்தோடு இன்னும் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள். மேலும் முக்கிய நிகழ்வாக மாயன் விருமாண்டி போன்ற படத்திற்குப் பிறகு கூத்துப்பட்டையில் இருந்து பயிற்சி பெற்ற பத்துக்கும் அதிகமான நடிகர்களை இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

View this post on Instagram

A post shared by NewsTamil24x7 (@newstamil24x7digital)

தொழில்நுட்ப கலைனர்கள்:

ஒளிப்பதிவாளர் பி ஜி முத்தையா

இசை
தன்ராஜ் மாணிக்கம்

பாடல்கள்: கருமாத்தூர் மணிமாறன்- வெற்றிவீரன் மகாலிங்கம்

பல வெற்றி படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியது மட்டுமின்றி வல்லினம் படத்திற்கு தேசிய விருது பெற்ற V.J.சாபு ஜோசப் அவர்கள் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

இந்திய அளவில் கலை இயக்குனராக ஆடை வடிவமைப்பாளராக பல தேசிய விருதுகளை வாங்கிய கலை இயக்குனர் பி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மறைந்து இருந்தாலும் இப்படத்திற்கு அவர்தான் கலை இயக்குனராக பணியாற்றவிருக்கிறார்…

ஆம் அவரிடம் உதவி கல இயக்குனராக ஐந்து படங்களுக்கு வேலை செய்த இயக்குனர் வெற்றிவீரன் மகாலிங்கம்…
மேற்பார்வையில் கலை இயக்கத்தை செய்து அவருக்கு பெருமை சேர்க்க இருக்கிறார். பல முன்னணி நிறுவனங்களில் வியாபாரம் அனுபவம் பெற்ற சோனி மாறன் அவர்கள் நிர்வாக தயாரிப்பை கவனிக்கிறார்.

மக்கள் தொடர்பு:
ஆனந்த்

பப்ளிசிட்டி டிசைன்ஸ்: செல்வா

இணை தயாரிப்பு:
குரு சின்னச்சாமி

தலைப்புகள்
#Poo Kaai Kani Movie#பூ காய் கனி#பூ காய் கனி அப்டேட்
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement