பிரபு தேவா மகனா இது இப்படி வளந்துட்டார்.! பிரபு தேவாவே வெளியிட்ட வீடியோ.!

0
612
Prabhu-deva

நேற்று 70வது குடியரசு தினத்தையொட்டி பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில் பிரபுதேவா, மோகன்லால், கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் உட்பட 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 94 பேர் பத்ம ஸ்ரீ விருதும், 4 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 14 பேருக்கு பத்ம பூஷண் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பத்ம விருதுகள் பெற்ற பிரபுதேவாவிற்கு பல்வேறு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் பிரபு தேவாவின் மகன் மகன் ஆதித்யா தனது தந்தைக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரபு தேவாவிற்கு விஷால், ஆதித்யா, ரிஷி என்ற மூன்று மகன்கள் பிறந்தனர். ஆனால், மூத்த மகனான விஷால் கடந்த 2008 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார் என்பது குறியப்படத்தக்கது.