இயக்குனர் பிரபு சாலமனின் மகளா இது.! இப்போ எப்படி வளந்துட்டாங்க பாருங்க.!

0
2731
prabhu

தமிழக திரைப்படத்துறையில் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் பிரபு சாலமன். இவர் தமிழ்நாட்டில் உள்ள நெய்வேலி எனும் இடத்தில் பிறந்தவர். தற்போது சென்னையில் உள்ள வளசரவாக்கத்தில் வாழ்ந்து வருகிறார். இவர் புனித பால் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் தன்னுடைய கல்வியை முடித்தார். இவர் சினிமா திரையுலகத்தில் மீது கொண்ட ஆர்வத்தினால் முதலில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். இவர் அகத்தியன் அவர்களிடம் தான் உதவி இயக்குனராக இருந்தார். பின் சினிமா திரையுலகத்தில் இயக்குநர், தயாரிப்பாளர் என பலதுறைகளில் சாதனை புரிந்து வருகிறார்.

Related image

மேலும்,இவர் காதல் கோட்டை என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அதிக அளவு வெற்றியையும், புகழையும் பெற்றார். மேலும், இந்த படத்திற்காக 4 தேசிய விருதுகளையும் பெற்றார். இதைதொடர்ந்து கண்ணோடு காண்பதெல்லாம், கொக்கி, லீ, மைனா, கும்கி, கயல் என பல படங்களை இயக்கியுள்ளார்.இதனால் பல விருதுகளையும் பெற்றார்.விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன், ஜோ மல்லூரி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்த கும்கி படம் மக்களிடையே அதிக வரவேற்பையும்,நல்ல வசூலையும் பெற்றது. மேலும் பல வருடங்களுக்கு பிறகு இதனுடைய இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக பிரபுசாலமன் இணையங்களில் அறிவித்துள்ளார் மேலும் இதற்கான படப்பிடிப்பு தொடங்கியது என்றும் தெரிவித்தார்

- Advertisement -

தற்போது, கும்கி 2 என்ற படத்தையும் இயக்க உள்ளதாக தகவல் சமூகவலைத்தளங்களில் வெளிவந்தது.மேலும்,இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியது.பிரபு சாலமன், புனிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும் சைனி என்ற மகளும் இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது பிரபுசாலமனின் மகள் செய்த டப்ஸ்மாஷ் ஒன்று வைரலாக பரவி வருகிறது.
மேலும்,விஜய் அவர்களின் 63வது படமான பிகில் படம் சில வாரங்களில் திரையுலகிற்கு வெளிவர உள்ளது. விஜய் நடித்துள்ள இந்த பிகில் படம் அக்டோபர் 27ஆம் தேதி அதாவது தீபாவளியன்று திரையரங்குக்கு வரப்போகிறது என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

Image result for prabhu solomon daughter

அட்லி அவர்கள் பிகில் படத்தை இயக்கியுள்ளார். கல்பாத்தி எஸ். அகோரம் மற்றும் ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ளார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசை அமைத்துள்ளார்.பிகில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார்.மேலும்,இந்த படத்தில் விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், யோகிபாபு ஆகிய பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தில் விஜய் அவர்கள் இரு வேடங்களில் நடித்துள்ளார்.இந்த படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுத்த படம் ஆகும். மேலும், இந்த படத்தில் விஜய் அவர்கள் “வெறித்தனம்” என்ற பாடலை பாடியுள்ளார்.

-விளம்பரம்-

இந்தப்பாடல் தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது.அதுமட்டுமில்லாமல், இந்த பாடலை இன்ஸ்டாகிராமிலும், டப்ஸ்மாஷிலும் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள். இந்த வரிசையில் இந்த வெறித்தனம் பாடலுக்கு தமிழ் திரைப்பட பிரபல இயக்குனர் பிரபு சாலமனின் மகள் டிக் டாக் செய்து இணையங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்த “வெறித்தனம் டிக் டாக்” வீடியோ தான் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டியாக போய்க்கொண்டு இருக்கிறது.மேலும் விஜய் அவர்கள் தன்னுடைய வெறித்தனம் பாடல் மூலம் ரசிகர்களை தெறிக்கவிட்டாறு போங்க என்று கூட சொல்லலாம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement