வெங்கட் பிரபு கையில் என்ன வைத்திருக்கிறார் தெரிகிறதா.? அண்ணன்,தம்பி செய்ற வேலையா இது..? கண்டபடி திட்டும் ரசிகர்கள்

0
325
premji

தமிழ் சினிமாவில் இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு முக்கிய இயக்குனராக இருந்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கம் படங்களில் அவரது தம்பி நடிகர் பிரேம்ஜி அமரனை காணாமல் இருப்பது மிகவும் அபூர்வம் தான். சமீபத்தில் வெங்கட் பிரபு ட்விட்டரில் பதிவிட்டு வீடியோ பதிவு ஒன்று ரசிகர்களின் விமரசனத்திற்கு உள்ளாகியுள்ளது.

- Advertisement -

சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் ‘தர்மதுரை’ படத்தில் ரஜினி மற்றும் பிரபுவிற்கு இடையை வரும் காட்சியை போன்று இருவரும் நடித்துள்ளார். அதில் வெங்கட் பிரபு கையில் மதுபான பாட்டிலை தனது தம்பி பிரேம்ஜிக்கு அளிகின்றார்.

-விளம்பரம்-

இந்த பதிவினை கண்ட பிரேம்ஜி ‘டேய் ட்விட்டர்ல போட மாட்டேன்னு சொன்னாயே’ என்று ரீ- ட்வீட் செய்துள்ளார். இந்த பதிவினை கண்ட ரசிகர்கள், இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜியை குடிகார சகோதரர்கள் என்றும், இலவசமாக மது விளம்பரம் செய்கின்றீர்களா ? என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Advertisement