கடற்கரையில் போட்டோ ஷூட் நடத்திய பிரியா ஆனந்த்.! நம்ம பாண்டா பண்ண கமெண்டை பாருங்க.!

0
7365
priya-anand

நடிகர் ஜெய் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த “வாமனன்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரியா ஆனந்த். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரவில்லை என்றாலும் இவர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொஞ்சம் பரிட்சியமானவர் தான்.

Image

இறுதியாக ஆர் ஜே பாலாஜி நடித்த ‘எல் கே ஜி’ படத்தில் நடித்திருந்தார். நடிகை பிரியா ஆனந்த்தை கிண்டல் செய்யும் விதமாக டுவிட்டரில் ஒருவர் பதிவிட்டிருந்தார். அந்த டுவிட்டர் பதிவில் அவர் ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படத்தில் ஸ்ரீதேவி, பிரியா ஆனந்துடன் நடித்தார். தற்போது ஸ்ரீதேவி உயிருடன் இல்லை.

இதையும் பாருங்க : அவங்க அக்கா வனிதா அத ஞாபகம் வெச்சிக்கோ.! மீரா பதிவிட்ட புகைப்படத்தை கிழித்த ரசிகர்கள்.! 

எல்.கே.ஜி.’ படத்தில் ஜே.கே.ரித்தீஷ் பிரியா ஆனந்துடன் நடித்தார். ஜே.கே.ரித்தீஷ் இறந்து விட்டார். இப்படி ஒரு சர்ச்சையில் பிரியா ஆனந்த் சிக்கிய நிலையில் தற்போது அம்மணிக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லை. இருப்பினும் சுமோ என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.

பட வாய்ப்புகள் இல்லாததால் மற்ற நடிகைகளை போல கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடித்தி வருகிறார். அந்த வகையில் கடற்கரையில் போட்டோ ஷூட் நடத்திய ப்ரியா ஆனந்தின் புகைப்படத்தை கண்டு பிரபல யூடுயூப் விமர்சகர் ட்வீட் செய்துள்ளார்.