10 ஆண்டுளாக காதலித்து வரும் பிரியா பவானி சங்கர் காதல் குறித்தும் சர்ச்சையை கிளப்பிய பயில்வான் – என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
721
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னனி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ப்ரியா பவானி சங்கர். முதலில் இவர் செய்தி வாசிப்பாளராக தான் மக்கள் மத்தியில் அறிமுகமானார். அதன் மூலம் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற சீரியலில் நடித்தார்.இந்த சீரியல் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்தது. அதன் பின் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது.

-விளம்பரம்-

நடிகர் வைபவ் நடிப்பில் வெளிவந்த மேயாதமான் என்ற படத்தின் மூலம் தான் ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து மிக பிரபலமானார் ப்ரியா பவானி சங்கர். அதனை தொடர்ந்து இவர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளிவந்த படம் தான் “மான்ஸ்டர்”.இந்த படம் சூப்பர் ஹிட் கொடுத்தது.

- Advertisement -

நடித்த படங்கள் :

அதன் பின் ஹரிஷ் கல்யான், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் ‘ஓ மணப்பெண்ணே’. இதனை அடுத்து சமீபத்தில் அருண் விஜய்- ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் யானை. தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம், அதே போல சிம்பு நடித்த “பத்து தல “போன்ற படங்களிலும் நடித்திருந்தார். இதனிடையே பிரியா பவானி சங்கர் அவர்கள் ராஜவேல் என்பவரை நீண்ட காலமாக காதலித்து வருவது அனைவரும் அறிந்து ஒன்று. இவர்கள் இருவருமே கல்லூரியில் படிக்கும் போது இருந்தே காதலித்து வருகின்றனர்.

பயில்வான் ரங்கநாதன் கூறியது :

இந்த நிலையில் தான் பிரபல சினிமா விமர்சகர் மற்றும் நடிகரான இவர்கள் இருவரும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்து தற்போது பிரிந்திருப்பதாக ஒரு வீடியோவில் கூறியிருக்கிறார். அவர் அந்த வீடியோவில் கூறியதாவது “ஆபாசம் இல்லாத குடும்ப கதையில் நடித்து வருபவர் நடிகை பவானி. இவர் ஈசிஆரில் பங்களா ஒன்றை வாங்குவதை லாட்சியுமாக வைத்திருந்தார். பின்னர் சமீபாத்தில் வாங்கியும் விட்டார். மேலும் அந்த பங்களாவில் தன்னுடைய காதலனுடன் லிவிங் டூ கெதரில் இருந்து வந்தார். இந்த தகவலைநடிகை திவ்யா மறுக்கவில்லை.

-விளம்பரம்-

கருத்து வேறுபாடு :

ஆனால் ஆசை 60 நாள் மோகன் 30 நாள் என்பதை போல பவானி சங்கருக்கு தன்னுடைய காதலனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த கருத்து வேறுபாடு போற்றி தன்னுடைய தோழிகளிடம் கூறியிருக்கிறார் என்று பயில்வான் கூறினார். மேலும் அவர் பேசுகையில் கதாநாயகி என்றால் கட்டிப்பிடிக்க வேண்டும், டூயட் பாடவேண்டும், வெளியூரில் தங்க வேண்டும், இதனால் காதலன் இவரின் மீது சந்தேகப்பட்டு இவ்வாறு செய்துவிட்டாரா என்று தெரியவில்லை.

கத்திரிக்காய் முத்திவிட்டது :

இவற்றை பற்றி தன்னுடைய நெருங்கிய தோழிகளிடம் சொல்லி புலம்பியிருப்பதாகவும், தான் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றும், திருமணத்திற்கு பிறகும் நடிக்க வேண்டும் என்று, நயன்தாராவை போல சில காலம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் பிரியா கூறியிருப்பார். அதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரது வீட்டில் கட்டாயப்படுத்தியிருப்பார்கள். அதனால் கூட பிரிந்திருக்கலாம் என்றும். கத்திரிக்காய் முத்தினால் சந்தைக்கு வந்துதானே ஆகவேண்டும் என்று அந்த வீடியோவில் கூறினார் பயில்வான் ரங்கநாதன்.

Advertisement