- Advertisement -
கடந்த வருடம் பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து கோலிவுட் நடிகர் நடிகைகள் பர்சனல் புகைப்படங்கள் வெளியானது. இதனால் பல நடிகர் நடிகைகள் பல சர்ச்சைகளில் மாட்டினர்.
-விளம்பரம்-
- Advertisement -
மேலும் , கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சுச்சி லீக்கில் இன்னும் சில படங்களை வெளியிட போவதாக ஒரு ட்விட்டர் பக்கத்தில் இருந்து செய்தி வந்த பகீர் கிளப்பியது.
இந்நிலையில், இந்த சுச்சி லீக்ஸ் குறித்து நடிகை பிரியா பவானி சங்கரிடம் கருத்து கேட்கப்பட்டது, அதற்கு அவர் அளித்த பதிலானது.
-விளம்பரம்-
அதனை பற்றி கருத்து கூறுதல் தவறானது. அது பலரது வாழ்க்கையை பாதித்துவிட்டது. அந்த விஷயத்தால் நிறைய பிரச்சனைகள் உருவானது. இது போன்ற பிரச்னைகள் இனிமேலும் வராமல் இருப்பது நல்லது.
எனக் கூறினார் பிரியா.
Advertisement