இவருக்கு இந்த நடிகர் கூட நடிக்க ரொம்ப ஆசையாம் ! யார் தெரியுமா – புகைப்படம் உள்ளே

0
6308

சமீபத்தில் அனைத்து இளசுகளின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் ஆக்கிரமிப்பு செய்து இருப்பவர் பிரியா வாரியர்.இவர் நடித்த ‘ஒரு ஆர்டர் லவ்’ படத்தில் வரும் பாடலுக்கு அனைத்து இளைஞர்களும் அடிமையாக உள்ளனர். அதில் அவர் செய்த ரியாக்ஸன்கள் அனைவரையும் கவர்ந்தது .அந்த பாடலுக்கு பிறகு இவரது பேஸ் புக் ஐடி ஒரே நாளில் ஒரு மில்லியன் நபர்களால் தேடப்பட்டது.

dulkar

தற்போது யூடு யூப்-ல் ட்ரெண்டிங்ல் இருக்கும் இவரை பேட்டி எடுக்க பலரும் போட்டி போட்டு கொண்டுள்ளனர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேட்டியாளர் கேட்ட கேள்விக்குகளுக்கு பதில் கூறிய பிரியா வாரியர்.

எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது என தெரிவித்தார்.பின்னர் உங்களுக்கு எந்த ஹீரோவுடன் நடிக்க ஆசை என்ற கேள்விக்கு ‘எனக்கு துல்கர் சல்மான் என்றால் ரொம்ப பிடிக்கும் அவருடன் நடிக்க எனக்கு மிகவும் ஆசையாக உள்ளது அது எனது மிக பெரிய கனவு என்றே கூட கூறலாம்’ என தெரிவித்தார் பிரியா வாரியர்.