தமிழ் ராக்கர்ஸ் கருணையால் பிழைத்தோம் – தமிழ் ராக்கர்ஸ்கு நன்றி கூறிய நடிகை?

0
4640

செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் பல சீரியலில் நடித்து தற்போது
சினிமாவில் தனி ஹீரோயினாக உயர்ந்திருக்கிறார் மேயாத மான் ப்ரியா பவானி சங்கர்.
Meyaadha Maan
தீபாவளிக்கு மெர்சலுடன் வந்த ஒரே தமிழ் படம் மேயாதமான் இந்த படத்தின் ஹீரோயின் ப்ரியா தான். தற்போது 25 நாட்களை கடந்தும் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதற்கு தற்போது தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நன்றி தெறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கோலிவுட் நடிகர்களின் அக்கா மற்றும் தங்கைகளின் புகைப்படங்கள் !

அப்போ எல்லாம் 100 நாள் படம் ஓட்றது தான் சாதனை. ஆனா, இப்போ தமிழ்ராக்கர்ஸ் கருணையால ஒரு வாரம் தியேட்டர்ல ஓட்றதே பெரிய சாதனை தான். இதுனால் 25ஆவது நாள் எங்களுக்கு நிஜமாவே ஸ்பெசல் தான்’ என தனது படக்குழுவினருடன் ஒரு ஃபோட்டோவை எடுத்து வெளியிட்டுள்ளார் ப்ரியா.
priya
ஆனால், இப்படி படங்களை திருட்டு தனமாக வெளியிடுவதன் மூலம் திருட்டு தனமாக பல கோடிகள் சம்பாதிக்கின்றனர் தமிழ்ராக்கர்ஸ் குழுவினர். இதனை தடுப்பது நமது கடைமையும் கூட, ஏனெனில் உழைப்பு திருடப்படுகிறது.