தளபதி62 பட்ஜெட் குறித்து முருகதாசிடம் தயாரிப்பாளர் கூறிய ஒரே ஒரு வார்த்தை – என்ன தெரியுமா !

0
3942

விஜய் நடிக்க முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படம் விஜய்-62. தற்போது சூட்டிங் நடைபெற்று வருகிறது. படத்திற்கு ஆஸ்கர் ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

AR Murugadoss

படத்தின் சூட்டிங் சென்னையின் முட்டுக்காடு பகுதியில் நடைபெற்று வருகிறது. பல படகுகளை வைத்து ஒரு பிரம்மாண்ட செட் போடப்பட்டு, அந்த செட்டில் இன்ட்ரோ சாங் படமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு புனேயில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும், படத்தின் பட்ஜெட் பற்றியும் சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் கூறியுள்ளார்.

படம் பிரம்மாண்டமாக வரவேண்டும் அதற்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. அந்த அளவிற்கு இயக்குனர் முறுகதாஸுக்கு பட்ஜெட் விஷயத்தில் முழு சுதந்திரம் கொடுத்துள்ளாராம் கலாநிதிமாரன்.