விவேகம் படத்தில் ஒரு கண்ட்ராவியும் இல்லை ! சொன்னது யார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே !

0
739

தமிழ் சினிமா தயரிப்பாளர்கள் ஸ்ட்ரைக் சில நாட்களாக நடந்து வருகிறது.இதற்கு சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரபல தயாரிப்பாளர் ராஜன் ,அஜித் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.பல தமிழ் மற்றும் தெலுகு படங்களை தயாரித்த ராஜன் பொது மேடைகளில் நடிகர் நடிகைகளை பல முறை விமர்சித்துள்ளார்.நடிகர் சந்தனம் ,விஜய்,அஜித் நயன்தாரா போன்ற பலரை விமிர்சித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

k.rajan

சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்ட ராஜன் அஜித் நடித்த விவேகம் படத்தில் ஒரு கன்ராவியும் இல்லை என்று கூறியுள்ளார்.
அந்த விழாவில் பேசிய ராஜன் தமிழ் சினிமவை கெடுப்பது இயகுணர்கள் தான்.தற்போது தமிழ் சினிமா மிகவும் மோசமாக உள்ளது.அதற்கு உதாரணமாக சில மாதங்களுக்கு முன்னர் இயக்குனர் சிவா எடுத்த அஜித்தின் விவேகம் படத்தில் ஒரு கன்றாவியும் இல்லை .

ஒரு காட்சியில் அஜிதை 100 பேர் சூழ்ந்து கொண்டு துப்பாக்ககியால் சுடுகின்றனர் அப்போது அஜித்திற்கு ஒன்றுமே ஆகவில்லை.ஆனால்,அஜித் அந்த 100 பேரை சுடும் போது அவர்கள் அனைவரும் இறந்துவிடுகின்றனர்.இதற்காக வெளிநாடு சென்று ஹாலிவுட் அளவிற்கு செலவு செய்தார்கலாம். இப்படி எல்லாம் படம் எடுத்தால் தயரிப்பாளர்கள் எப்படி பிழைக்க முடியும் என்று கூறியிருந்தார்.அவர் சொல்வது நியாயம் தனனே விவேகம் படத்தில் அஜித் எந்த அளவிற்கு தனது கடின உழைப்பை அளித்திருந்தார் ஆனால் அந்த உழைப்பை சரிவர பயன்படுத்தி கொள்வது ஒரு இயக்குனரின் கடமையல்லவா இதனால் தயாரிப்பாளர்கள் மட்டுமே பாதிக்கப்படுகிறார்கள் என்று ஒரு சிலர் கூறிவருகின்றனர்.