அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்களுக்கு எந்த அளவிற்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்பது நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அவரை பற்றி பல்வேறு பிரபலங்கள் ஏற்கனவே புகழ்துள்ள சமீபத்தில் பிரபல இயக்குனர் யாழ்மோனி அஜித்திற்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் பற்றி புகழ்ந்துள்ளார்.

இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என்று பல துறைகளில் சம்மந்தபட்ட இவர் அஜித்தை பற்றி பல விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறார். அதை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தும் வருகிறார்.
கடந்த மாதம் அஜித், திருப்பதி படத்தில் நடித்த போது அவர் தரையில் படுத்தார் என்றும் அதற்கு அவர் சொன்ன காரணம் தங்களை வியப்படைய வைத்து என்றும் ட்விட்டரில் ஒரு பதிவை பதிவிட்டிருந்தார்.
https://twitter.com/ProducerKGOff/status/1072512490179837952
https://twitter.com/ProducerKGOff/status/1052100006595813378
இந்நிலையில் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித்தை பற்றி பதிவிட்டுள்ளார் யாழ்மோனி, அஜித்குமார் அவர்களின் ரசிகர்கள் இணையத்தில் அதிகம் என ஏ.எம்.ரத்தினம் பல முறை கூறி கேட்டிருக்கிறேன். ஆனால்.. டிவிட்டர் வந்தபின்புதான் அதை காண்கிறேன். உண்மையில் அஜித் அவர்கள் இன்று இருக்கும் இடம் மிக் பெரியது. அவர் ரசிகர்கள் படையை பார்த்தல். அவர் அரசியலுக்கு வரலாம்.





