குருவி, காக்காணு படம் எடுத்தாங்களே,ஓடுச்சா. கலாய்த்த சைக்கோ பட நடிகை.

0
13563
Vijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் தளபதி என்ற அந்தஸ்துடன் முன்னணி நடிகர்களின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். இவரது ஒரு சில படங்கள் தழுவினாலும் பல்வேறு படங்கள் வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை செய்திருந்தது. ஆனால், சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த குருவி படம் குறித்து அசுரன் படத்தின் 100வது நாள் வெற்றி விழாவில் பிரபல நடிகர் பவன் கேலி செய்து பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் குருவி படத்தை சைக்கோ பட நடிகை கேலி செய்துள்ளது விஜய் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் கோபத்தை கிளறியுள்ளது.

-விளம்பரம்-
psycho-teacher

சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான படம் “சைக்கோ” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைத்ரி, நித்யா மேனன், ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ள இந்த படத்தில் ரேச்சல் எனும் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ப்ரீத்தம். இந்த படத்தில் நடித்த வில்லனுக்கு இணையாக கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : தளபதி விஜய்க்கு பிராங்க் கால் செய்த பிரபல நடிகர். வைரலாகும் வீடியோ..

40 வருடங்களுக்கு மேலாக நாடகத்துறையில் இருந்து வரும் இவர் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு குழுவில் நாடகங்களில் நடித்திருக்கிறார். மேலும், ஹைதராபாத்தில் உள்ள ராமநாராயணன் பிலிம்ஸ் பள்ளியில் நடிப்பு சொல்லித்தரும் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ப்ரீத்தம் தமிழ் சினிமாவில் உள்ள தற்போது நிலைபாட்டை பற்றி பேசினார், அதில், தற்போதுள்ள இளைய நடிகர்களில் தனுஷ் தான் ரிஸ்க் எடுகிறார். அதே போல மிஸ்கின், ரஞ்சித் போன்ற இயக்குனர்கள் ரிஸ்க் எடுக்க தயாராக இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

வீடியோவில் 14 நிமிடத்தில் பார்க்கவும்

அதற்கு ஏற்றார் போல தமிழ் ரசிகர்களும் இது போன்ற படங்களை வரவேற்க தயாராக இருக்கிறார்கள். மீண்டும் மீண்டும் ஹீரோவை வைத்து படம் வைத்தால் எப்படி ஓடும். குருவி, காக்கானு படம் எடுத்தாங்க எங்க ஓடிச்சி. மேலும், தமிழ் சினிமாவில் தற்போது தனுஷ் மற்றும் அஜித் தான் ரிஸ்க் எடுத்து நடிக்கிறார்கள் என்றும், அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்திற்கு பெரிய ஹீரோ ரோல் இல்லை என்றாலும் பெண்கள் குறித்து அந்த படம் எடுக்கப்பட்டது. அந்த படத்தில் அஜித் நடித்திருந்தது பாராட்டவேண்டிய விஷயம் என்று கூறியுள்ளார். ஏற்கனவே பவன், குருவி படத்தை கலாய்திருந்த நிலையில் தற்போது

Advertisement