14 வயதில் நடிக்க வந்த ராதாவின் மகள் துளசி.! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.!

0
1649
- Advertisement -

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான கடல் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை துளசி நாயர். இவர், கோபடத்தில் நடித்த கார்த்திகாவின் சகோதரியும் மாஜி நடிகை ராதாவின் மகளும் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Image may contain: 2 people, night and outdoor

தனது 14 வயதிலேயே சினிமாவில் அறிமுகமான இவர், நிஜமாகவே, இந்த பொண்ணுக்கு 14 வயசு தானா என்று ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். கௌதம் கார்த்திக்கின் கடல் படத்தை தொடர்ந்து ஜீவாவின் ‘யான்’ படத்திலும் நடித்திருந்தார்.

- Advertisement -

தனது முதல் படமான கடல் படத்தில் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார். ஆனால், யான் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்ப்பை பெறவில்லை. அதன் பின்னர் பட வாய்ப்புகளும் இவருக்கு வந்த வண்ணம் இல்லை.

Image may contain: 7 people, people smiling, people standing

14 வயதிலேயே நடிக்க வந்துவிட்டதால் படிப்பை தொடரமுடியாமல் திணறினார்.
இதனால் தனது படிப்பை முடித்து விட்டு நடிக்க வரலாம் என்று படிப்பில் கவனம் செலுத்து சென்றுவிட்டார். தற்போது மும்பையில் தனது கல்லூரி படிப்பை படித்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement