நடிகர் சங்கம் நடத்திய காவிரி வேளாண்மை போராட்டத்தை கிண்டல் செய்த பிரபல நடிகை !

0
1344
- Advertisement -

நடிகர் சங்க தேர்தல் தொடங்கிய கால கட்டத்திலிருந்தே விஷால் தரப்புக்கும் சிம்பு தரப்பிற்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறது.இரு தினங்களுக்கு முன்னர் தமிழகத்தில் காவேரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி தமிழ் சினிமா துறை சார்பில் சென்னையில் மௌன போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

-விளம்பரம்-

- Advertisement -

மேலும் விஷுளுடன் உள்ள கருத்து வேறுபாடு காரணமோ என்னமோ நடிகை ராதிகா, சரத்குமார், சிம்பு போன்ற நடிகர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.சில நாட்களுக்கு முன்னாள் பேட்டியளித்த சிம்பு கூட இந்த பிரச்சனையை பேசினால் தானே தீரும் அதை விட்டுவிட்டு மௌனமாக அமர்ந்தால் எப்படி தீரும் அதனால் தான் நான் அந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று பதிலளித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலில் போது சிம்புவிற்கு ஆதரவாக இருந்த நடிகை ராதிகா சரத்குமார் இந்த மௌன போராட்டத்தை கிண்டல் செய்யும் வகையில் ட்விட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். மௌன போபோராட்டத்தை பற்றி அவரது ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு நான் மௌனமாக உள்ளேன் என்று போராட்டத்தில் ஈடுபட்டோரை கலாய்க்கும் வகையில் பதிலைத்துள்ளார் ராதிகா.

-விளம்பரம்-
Advertisement