நீச்சல் உடையில் போஸ் கொடுத்து மகளீர் தின வாழ்த்தை சொன்ன ராய் லட்சுமி.! ரசிகர்களின் ரியாக்ஷன் பாருங்க.!

0
422
lakshmi-rai

இந்தி சினிமாவிற்கு சென்றால் எல்லாம் ஓபன் தான் என்பது தென்னிந்திய சினிமா நடிகைகள் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வளம் வந்த நடிகை ராய் லட்சுமி இந்தி சினிமாவிற்க்கு சென்றதும் கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வருகிறார். 

View this post on Instagram

Happiness comes in waves 🌊 🤩

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on

நடிகர் விக்ராந்த் நடித்த கற்க கசடற என்ற படத்தில் அறிமுகமான ராய் லட்சுமி அதன் பின்னர் தமிழ், தெலுங்கு ,மலையாளம் என பல மொழி படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். இருப்பினும் தமிழில் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இல்லை.

கடந்த சில காலமாக தென்னிந்திய சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் பாலிவுட் பக்கம் சென்று ராய் லட்சுமி தற்போது அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். இருப்பினும் தனது கவர்ச்சியான புகைபடங்களை அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

பொதுவாக கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டால் ரசிகர்கள் கழுவி ஊற்றுவது தான் வழக்கம். ஆனால், ராய் லக்ஷ்மியின் இந்த புகைப்படத்தை மகளீர் தினத்தன்று பார்த்த ரசிகர்கள் அவருக்கு மகளீர் தின வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.