ராஜா ராணி சென்பா, சஞ்சீவ் வெளிவந்த குடிபோதை வீடியோ ! அதிர்ச்சியில் ரசிகர்கள்

0
7598
raja rani semba

தனது திறமையால் படிப்படியாம வளர்ந்து வந்த விஜய் டீவி ராஜா ராணி சீரியல் புகழ் ஆலயா மானசா செய்த கேவலமான காரியத்தைபாருங்கள்.முதன்முதலில் சின்னத்திரையில் கலைஞர் தொலைகாட்சியின் மூலயக நடன நிகழ்ச்சியில் அறிமுகமானவர் ஆல்யா மானசா.

பின்னர் விஜய் தொலைகாட்சியில் வெளியாகிவரும் ராஜா ராணி தொடரில் அப்பாவி பெண்ணாக நடித்து அனைவரையும் கவர்ந்து பெரும் ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்தார்.விஜய் டீவியின் ராஜா ராணி சீரியலில் ஏழ்மையான அப்பாவி பெண்ணாக தனக்கு தந்த கேரக்டரில் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தி ஒரு குடும்ப குத்துவிளக்காகவே நடித்திருப்பார்.

இவர் நடிப்பு மட்டுமில்லாமல் நடனம்,டப்மாஷ்,பாடல்கள்
என தனது திறமைகளை சமூகவளைத்தளங்களின் மூலம் வீடியோக்களாக பதிந்து பல இலட்ச ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்தார்.அப்படிப்பட்ட அமைதியான பெண்ணான ஆல்யா மானசாவின் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகின்றது

பரம்பரை குடிகாரியாக மாறிய ஆல்யா மானசாவின் அந்ந வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.இதோ ஆல்யா மானசா குடிபோதையில் செய்த அந்த வீடியோ உங்களுக்காக,