அஜித்தின் சொந்த ஊரில் மாஸ் காட்டிய ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள்.!

0
1067
viswasam
- Advertisement -

அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் ட்ரைலர் தான் தற்போது இணையத்தளத்தில் பட்டயை கிளப்பி வருகிறது. இந்த ட்ரைலர் வெளியான நேரத்தில் இருந்து தற்போது வரை பல்வேறு சாதனைகளை படைத்தது வருகிறது.

-விளம்பரம்-

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியாகிய விஸ்வாசம் படத்தின் அணைத்து பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் சக்க போடு போட்டது.

இதையும் படியுங்க : விஸ்வாசம் ட்ரைலரை விமர்சித்த பிரபல கிரிக்கெட் பிரபலம் ..!யாருனு பாருங்க..!

- Advertisement -

இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் ட்ரைலரின் இறுதியில் நடிகர் அஜித், பேரு தூக்கு துரை ஊரு தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி கூறுவர். தற்போது அதே ஊரில் நடிகர் ரஜினிக்கும் விஜய்க்கும் ரசிகர் மன்றம் சார்பாக பேனர்களை வைத்து அசதியுள்ளனர்.

நடிகர் அஜித் எப்போதோ ரசிகர் மன்றங்களை களைத்து விட்டார். அதே போல பேட்ட மற்றும் விஸ்வாசம் படத்தின் டிரைலர்களும் ஒருவரையொருவர் தாக்கும் வண்ணம் உள்ளது. பேட்ட படமும் விஸ்வாசம் படம் ஒரே நாளில் வெளியாக இருப்பதால் ஏற்பகனவே இரண்டு ரசிகர்களும் கொஞ்சம் மறைமுகமாக தாக்கித்தான் வருகின்றனர்.

-விளம்பரம்-

Advertisement