பொது நிகழ்ச்சியில் ரக்சன் கேட்ட கேள்வியால் முகம்சுளித்த செம்பா !

0
1573
vj Rakshan
- Advertisement -

விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் சீரியல் ராஜா ராணி. இளசுகளையும் சீரியல் பக்கம் திருப்பிய பங்கு இந்த சீரியலுக்கு உண்டு. இந்த சீரியலில் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மனாஷா ஆகியோர் கணவன் மனைவியாக நடித்து வருகின்றனர். இந்த ஜோடிக்கு வரவேற்பு மிக அதிகம். குறிப்பாக ஆல்யா நடிக்கும் செண்பா கேரக்டருக்கு ரசிகர் கூட்டம் மிக அதிகம்.

-விளம்பரம்-

rakshan

- Advertisement -

இந்த ஜோடி சமீபத்தில் நடந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு கெஸ்ட்டாக சென்றுள்ளனர். அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக ஒருந்த ரக்சன், இருவரையம் பார்த்து, ராஜா ராணி செட்டில் இருவரும் எப்போதும் ஒரே இடத்தில் தான் இருக்கிறீர்களாம். ஒரே நேரத்தில் சாப்பிட்டுவிட்டு, ஓர் நேரத்தில் செட்டை விட்டு கிளம்புகிறீர்களாமே? உண்மையாக சீரியல் இருப்பது போல நிஜத்தில் திருமணம் செய்து கொண்டீர்களா?

என கேட்டார் ரக்சன். இந்த கேள்வியை கேட்டதும் செண்பாவிற்கு செம்மையாக கோபம் வந்துவிட்டது. உடனே மைக்கை எடுத்து ரக்சனை திட்டுவது போல சென்று பின்னர் அமைதியாகிவிட்டார். மேலும் , ரக்சனை மிக கடுமையாக முறைத்துள்ளார் செண்பா.

-விளம்பரம்-

semba

ஏனெனில் செண்பாவிற்கு மானாட மயிலாட போட்டியில் டான்ஸ் ஆடும் போது தனது ஜோடியான மானஸ், என்பருடன் காதல் ஏற்பட்டு தற்போது அவரை காதலித்து வருகிறார். இதனால் அந்த கேள்வியை கேட்டதும் செண்பாவிற்கு ஆத்திரம் வந்துவிட்டது.

Advertisement