தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார் நடிகை ராகுல் ப்ரீத் சிங். கடைசியாக இவர் நடித்த ‘தேவ்’ படம் தோல்வியடைந்த போதிலும், அரை டஜன் படங்களில் கமிட் ஆகி ஓய்வில்லாமல் நடித்து வருகிறார். இவர் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ள, ‘என்.ஜி.கே’ திரைப்படம் வெளியானது.
தற்போது ராகுல் ப்ரீத் சிங் இந்தியில் தி தி பியார் தி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் காஜலின் கணவரும் பிரபல நடிகருமான அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ராகுல். சமீபத்தில் இந்த படம் வெளியாகி பெரும் தோல்வியை சந்தித்தது.
இதையும் பாருங்க : சைக்கிள் டாஸ்கில் கவின் தோற்றதும் தர்ஷன் மற்றும் ஷெரினின் ரியாக்ஷனை நோட் பன்னீங்களா.!
இந்த படத்தில் 24 வயதாகும் ரகுல் ப்ரீத் சிங்’ 50 வயதுள்ள ஒருவரை காதலிக்கிறார். பின் இதனால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இந்த படம் காமெடியாக உருவாகியது. இந்த படத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் இதுவரை இல்லாத அளவு படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்களுக்கு ஷாக் குடுத்தார்.
எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் உள் ஆடை அணியாமல் இருப்பது போல தோன்றியதால் இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.