உங்கள் மகளை இப்படி விமர்சிப்பிங்களானு. சூர்யா பட இயக்குனரை வெளுத்து வாங்கிய ரசிகர்கள்.

0
2222
ramgopal
- Advertisement -

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் படங்களை இயக்கி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் ராம் கோபால் வர்மா. இந்திய திரையுலகிலும், அரசியலிலும் பிரபலமானவர்களைப் பற்றி தனக்கேயுரிய பாணியில் அதிரடியான கருத்துகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து சர்ச்சைகளில் சிக்குபவர்.  மேலும், அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை கூறி அடிக்கடி தனது சொந்த ரசிகர்களிடையேய வாங்கி கட்டிக்கொள்ளும் வழக்கமும் உடையவர்.

-விளம்பரம்-

தெலுங்கில் பிரபல இயக்குனரான இவர் 1989ஆம் ஆண்டு நாகர்ஜுனா நடிப்பில் வெளியான சிவா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் அதன் பின்னர் இந்தி தெலுங்கு தமிழ் என்று பல்வேறு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் மேலும் இவர் பல்வேறு விருதுகளை வாங்கியிருக்கிறார் தமிழில் திருடா திருடா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

- Advertisement -

எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இயக்குனர் ராம் கோபால் வர்மா அடிக்கடி எதாவது சர்ச்சையான பதிவுகளை பதிவிடுவது வழக்கம்.இவர் கடந்த ஏப்ரில் 1 ஆம் தேதி தனக்கு கொரோனா வந்துவிட்டதாக எனக்கு மருத்துவர் கூறிவிட்டார் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் ராம் கோபால் வர்மா.தற்பொழுது இவர் ஒரு புகைப்படத்தை ட்வீட் செய்துள்ளார்.

அந்த டீவீட்டில் காரில் இரண்டு பெண்கள் உள்ளனர். இதில் முதல் இருக்கையில் இருக்கும் பெண் மனிதனால் செய்யப்பட்ட நகைகளை அணித்துள்ளதாகவும் மேலும் பின்னல் இருக்கும் பெண் இயற்கையான அழகில் கவர்ச்சி உடையில் இருக்கிறார் என்று கூறியுள்ளார். இதில் அவர் கடவுள் உண்டாக்கிய நகை என்று பெண்ணின் முன்னழகை கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பின்னால் இருப்பவர் உங்கள் மகளாக இருந்தால் இப்படி விமர்சனம் செய்வீர்களா என பதிலடி கொடுத்துள்ளனர் ரசிகர்கள்.

-விளம்பரம்-
Advertisement