என்ன தீர்த்துகட்ட பிளான் போட்றா – மூன்றாவது மனைவி ரம்யா மீது வழக்கு தொடர்ந்த மகேஷ் பாபு சகோதரர்.

0
346
naresh
- Advertisement -

சமீபத்தில் பிரபல கன்னட நடிகையான பவித்ரா மற்றும் நடிகர் நரேஷ் பாபு புத்தாண்டின் போது முத்தமிட்டு இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக வீடியோ வெளியிட்டிருந்தனர். இந்த பதிவு வைரலாகி பல விமர்சங்ககளை பெற்றது. மேலும் நடிகை பவித்ராவின் மீது நரேஷின் மூன்றாவது மனைவி ரம்யா குற்றம் சாட்டி வந்த நிலையில், ரம்யா தன்னை கொள்ள முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார் நடிகர் நரேஷ்.

-விளம்பரம்-

நடிகை பவித்ரா :

கன்னட சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகை பாவித்ரா தமிழ் சினிமாவில் வெளியாகிய கெளரவம், அயோக்கியா, வீட்டுல விஷேசம், பெ ரண்சிங்கம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அதோடு பல சீரியல்களில் கதாயனாகிகளுக்கு அம்மாவாகவும் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். மேலும் இவர் ஏற்கனனே இரண்டு திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்து கொண்டார்.

- Advertisement -

ஹோட்டலில் சண்டை :

இந்த இலையில் இவரும் நடிகர் நரேஷும் சில நாட்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர் என்று சோசியல் மீடியாவில் கிசு கிசுக்கள் பரவின. நரேஷ் மூன்றாவது மனைவி : இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் மைசூரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.இந்த நிலையில் அங்குசென்ற மூன்றவது மனைவி ரம்யா நடிகர் நரேஷ் தங்கியிருந்த அறையின் கதவை தட்டி கதியுள்ளார், அதனால் அங்கி போலீஸ் வந்ததை அடுத்து ரம்யா நடிகர் நரேஷுசை செருப்பால் அடிக்க சென்றுள்ளார்

விவாகரத்து தர மறுப்பு :

அப்போது அவரை போலீசார் தடுத்தனர். இதனையடுத்து ரமேஷ் ரம்யாவை பார்த்து விசில் அடித்துக்கொண்டே கிண்டலடித்தபடி சென்றார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த நிகழ்வு குறித்து நாம்யாவும் பத்திரிகையில் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. ஆனால் இந்த நிலையிலும் கூட நடிகர் நரேஷ் பவித்ராவை திருமணம் செய்வதில் குறியாக இருக்கிறார் என்றும், என்ன நடந்தாலும் தான் விவாகரத்து தர போவதில்லை என்று ரம்யா கூறியிருந்தார்.

-விளம்பரம்-

கொலை முயற்சி :

இப்படி பட்ட நிலையில் தான் நரேஷ் தற்போது கொடுத்திருந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதாவது தன்னுடைய மூன்றாவது மனைவியான ரம்யா ரகுபதி தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் ரம்யானை தான் 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதில் இருந்தே அவர் தன்னை தொந்தரவு செய்து வந்ததாகவும், தன்னிடம் இருந்து 10 கோடி ரூபாய் கேட்பதாகவும் கூறியுள்ளார்.

வழக்கு பதிவு :

மேலும் இந்த விஷியத்தினால் தன்னை கொலை செய்யும் அளவிற்கு வந்துள்ளார் ரம்யா ரகுபதி என்று கூறியிள்ளார், மேலும் இது தொடர்பாக தெலுங்கானா நீதிமன்றத்தில் தனக்கு ரம்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்று தருமாறும் வழக்கு பதிந்துள்ளதாககும், தனக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை என்று காவல்துறையிடம் கேட்டுள்ளதகவும் கூறியுள்ளார் நடிகர் நரேஷ்.

Advertisement