காமெடி நடிகர் ரமேஷ் திலக்கிற்கு திருமணம், பெண் யார் தெரியுமா – புகைப்படம் உள்ளே

0
1210
ramesh

தனது ஏத்தார்த்தமான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகர் ரமேஷ் திலக்.

ramesh1

சூது கவ்வும்,நேரம்,வாய மூடி பேசவும்,ஒரு வடக்கன் செல்பி,டிமான்டி காலனி,ஒரு நாள் கூத்து,காக்க முட்டை போன்ற ஹிட் படங்களில் நடித்துள்ளார் ரமேஷ் திலக்.

இவர் முதலில் சூரியன் எம்.எம்மில் ஆர்.ஜேவாக இருந்து பின்னர் நடிக்க வந்தவர் ஆவார். இவருக்கும் ஆர்.ஜே நவலட்சுமி என்பவருக்கும் இன்று திருமண நடைபெற்றது. இந்த திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், அடுத்தாக வைக்கப்படும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் ஆகியோர் கலந்துகொள்வார்கள்.ரமேஷ் துலக்கி தற்போது டிக் டிக் டிக், இமைக்கா நொடிகள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.