அந்த படத்தை பார்த்து தான் லிப் லாக் காட்சியில் நடித்தேன்-ரம்யா நம்பீசன் பேட்டி.

0
34908
ramya-nambessan
- Advertisement -

நடிகை ரம்யா நம்பீசன் அவர்கள் 1996 ஆம் ஆண்டு காத்த புருசன் என்ற மலையாளத் திரைப் படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர். இவர் திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், பாடகர் என பன்முகங்கள் கொண்டு உள்ளார். ரம்யா நம்பீசன் அவர்கள் மலையாள மொழியில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் ராமன் தேடிய சீதை என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-
Image result for 'Chappa Kurishu'. lip lock scene

- Advertisement -

அதனைத் தொடர்ந்து ஆட்டநாயகன், இளைஞன், குள்ளநரிக் கூட்டம்,பீட்ஸா, சேதுபதி உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். நடிகை ரம்யா நம்பீசன் நயன்தாரா பணியாற்றிய அதே கைரலி என்ற மலையாள தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஹலோ குட் ஈவினிங்’ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார் நடிகை ரம்யா நம்பீசன். அதன் பின்னர் சினிமாவில் நடிகையாக விளங்கி வந்த ரம்யா நம்பீசன் தமிழில் ஒரு நாள் ஒரு கனவு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

சமீபத்தில் நடிகை ரம்யா நம்பீசன் அவர்கள் புதிதாக யூடியூப் சேனல் ஒன்று தொடங்கி உள்ளார். அதில் பாடல், நடனம், கலை நிகழ்ச்சி என பல சுவாரசியமான நிகழ்ச்சிகளை பதிவிறக்கம் செய்தும் வருகிறார். ரம்யா நபீஸன் தமிழில் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார். ஆனால், 2011 ஆம் ஆண்டு நஸ்ரியாவின் கணவர் பஹத் பாசில் நடிப்பில் வெளியான Chappa Kurishu என்ற படத்தில் லிப் லாக் காட்சியில் நடித்திருந்தார். இதுகுறத்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ள ரம்யா நம்பீசன், லிப் லாக் என்றால் என்ன என்று எனக்குத் தெரியவில்லை.

-விளம்பரம்-
Image result for ramya nambeesan and fahad

இதற்கு முன்பு என் வாழ்க்கையில் லிப் லாக் இருந்ததில்லை. எனது முதல் லிப் லாக் ‘சப்பா குரிஷு’ படத்தில் தான் இருந்தது. இதை யாரும் நம்ப மாட்டார்கள். காட்சியைப் பற்றி சமீர் என்னிடம் சொன்னபோது, ​​எனக்கு இது தெரியாது என்று அவரிடம் தெளிவாக சொன்னேன். எனவே நான் சில திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பார்க்க பார்த்தேன். ‘கமினா’ படத்தில் சூடான லிப் லாக் காட்சிகள் இருந்தன அதை தான் நான் பார்த்து கற்றுக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.

Advertisement