மேலாடையை சில பட்டனை பூட்டாமல் ரம்யா பாண்டியன் பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்.

0
13564
Ramya
- Advertisement -

சமூக வலைத்தளங்களில் பல்வேறு நபர்கள் திடீரென்று பிரபலமடைந்து விடுகிறார்கள். அந்த வகையில் ஒரே ஒரு போட்டோ ஷூட் மூலம் சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்கில் வந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு ராஜ முருகன் இயக்கத்தில் வெளியான ‘ஜோக்கர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இந்த திரைப்படம் பல்வேறு விருதுகளையும் குவித்தது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிங்கர்களுக்கு பரிட்சியமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.

-விளம்பரம்-

நடிகை ரம்யா பாண்டியன் திருநெல்வேலியில் 1990 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் முதன் முதலில் குறும் படங்களில் தான் நடிக்க தொடங்கினார். குறும் படங்களுக்கு பிறகு தான் அவருக்கு சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கின. இவர் முதன் முதலில் சினிமா திரை உலகில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ‘டம்மி டப்பாசு’ படத்தின் மூலம் தான் அறிமுகமானார். மேலும், இந்த படத்தில் அவர் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : மது கிடைக்காததால் மனோரம்மா மகன் எடுத்த விபரீத முடிவு. மருத்துவமனையில் அனுமதி.

- Advertisement -

ஆனால், அந்த படம் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் அதற்கு பிறகு அவருக்கு படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. அதுமட்டும் இல்லாமல் நடிகை ரம்யா பாண்டியன் தன்னுடைய நடிப்புத் திறனால் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்தவர். அதற்குப் பின்னர் தான் சமுத்திரகனிக்கு ஜோடியாக “ஆண்தேவதை” என்ற படத்தில் நடித்தார். இருப்பினும் அம்மணி, ரசிகர்கள் தன்னை மறக்க முடியாத வண்ணம் கவனமாக இருந்து வருகிறார்.

ஆனால், அந்த படம் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் அதற்கு பிறகு அவருக்கு படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. அதுமட்டும் இல்லாமல் நடிகை ரம்யா பாண்டியன் தன்னுடைய நடிப்புத் திறனால் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்தவர். அதற்குப் பின்னர் தான் சமுத்திரகனிக்கு ஜோடியாக “ஆண்தேவதை” என்ற படத்தில் நடித்தார். இருப்பினும் அம்மணி, ரசிகர்கள் தன்னை மறக்க முடியாத வண்ணம் கவனமாக இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

அதற்கு முக்கிய காரணமே அடிக்கடி இவர் நடத்தும் போட்டோ ஷூட் தான். அதுவும் புடவையில் அம்மணி நடத்திய போட்டோ ஷூட் இளம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலானது. அதன் பின் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெறும் வாய்ப்பும் கிடைத்தது. அதன் மூலமும் அம்மணிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர்.

இதையும் பாருங்க : ரம்யாவை தொடர்ந்து ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு ஆட்டம் போட்ட பாவனா. வைரலாகும் வீடியோ.

எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அம்மணி அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அம்மணி சட்டை பட்டனை கழட்டிவிட்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்றை பதிவிட்டு lockdown-னால் வெறுப்படைந்திருக்கும் ரசிகர்களை கொஞ்சம் பூஸ்ட் செய்துள்ளார்.

Advertisement