சூர்யாவை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறேன்.! இளம் நடிகை ஓபன் டாக்.!

0
360
Surya

ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழி படங்களில் நடித்து வருபவர் ரஷி கண்ணா. தமிழில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார். சமீபதில் ஜெயம் ரவி நடிப்பில் திரைக்கு வந்த ‘அடங்கமறு’ படத்தில் ரிஷி கண்ணா கதாநாயகியாக நடித்திருந்தார்.

டெல்லியை பூர்விகமாக கொண்ட இவர் தமிழ் சினிமாவிற்கு இவர் புதிது என்றாலும் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். மேலும், இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவின் காதலியாகநடித்திருந்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் கபே’ என்ற படத்தின் மூலம் தான். அதன் பின்னர் தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவரிடம், நடிகர்களில் யாருக்கு திருமணம் நடக்கவில்லை என்றால் நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரஷி கண்ணா.

கண்டிப்பாக சூர்யாவை தான் திருமணம் செய்து கொள்ள நினைப்பேன். ஜோதிகா மேம்மிடம் அவர் நடந்து கொள்ளும் விதங்களை எல்லாம் வைத்து பார்க்கும் போது அவரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Advertisement