Sign in
  • முகப்பு
  • செய்திகள்
  • பொழுதுபோக்கு
    • சமீபத்திய
    • தொலைக்காட்சி
    • மூவிகள்
  • விமர்சனம்
  • பிக் பாஸ்
  • விளையாட்டு
Sign in
Welcome!Log into your account
Forgot your password?
Password recovery
Recover your password
Search
Behind Talkies Tamil Tamil Behind Talkies
Behind Talkies Tamil Behind Talkies Tamil
  • முகப்பு
  • செய்திகள்
  • பொழுதுபோக்கு
    • சமீபத்திய
    • தொலைக்காட்சி
    • மூவிகள்
  • விமர்சனம்
  • பிக் பாஸ்
  • விளையாட்டு
- Advertisement -
Home பொழுதுபோக்கு சமீபத்திய
  • பொழுதுபோக்கு
  • சமீபத்திய

ராஷ்மிகாவிடம் உள்ளாடை குறித்து மோசமாக கேட்ட ட்விட்டர்வாசி.! நடிகையின் பதிலை பாருங்க.!

By
Rajkumar
-
ஜனவரி 9, 2019
0
1290
Facebook
Twitter
Pinterest
WhatsApp
    - Advertisement -

    நடிகைகள் என்றாலே சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கேள்விகளை எதிர்கொள்வது வழக்கம். அதனை ஒரு சிலர் கண்டுகொள்வது இல்லை ஒரு சிலர் அதனை சாதுர்யமாக எதிர்கொண்டு விடுகின்றனர்.

    -விளம்பரம்-

    Which colour bra d u wear now

    — Saipraneethchowdary (@Saipraneethcho2) January 8, 2019

    அந்த வகையில் நடிகை ராஷ்மி கௌதமிடம் உள்ளாடை குறித்து ட்விட்டர் வாசி ஒருவர் மோசமாக கேள்வி கேட்டுள்ளார். தமிழில் சாந்தனு நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ‘கண்டேன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மி கௌதம்.

    - Advertisement -

    அதன் பின்னர் தமிழில் மாப்பிள்ளை விநாயகர், ப்ரியமுடன் பிரியா போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில் முன்னணி நடிகையாக வலம் வர முடையவில்லை என்றாலும் அம்மணி தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

    Let’s keep the mothers and sisters out of it pls I’m sure they are equally fed up of this moron https://t.co/nXzl95a5K1

    — rashmi gautam (@rashmigautam27) January 8, 2019

    இந்நிலையில் ராஷ்மி கவுதமிடம் ஒரு நபர் ‘உங்க ப்ரா என்ன கலர்’ என ட்விட்டரில் கேட்க, அதற்கு மற்றொரு நபர் ‘உங்கள் அம்மா, சகோதரியிடம் இந்த கேள்வியை கேட்பியா?’ என கேட்டார்.அதை பார்த்த ராஷ்மி “அம்மா, சகோதரியையெல்லாம் இந்த பிரச்சனையில் இழுக்காதீர்கள். அவர்களும் இந்த முரடன் மீது விரக்தியில் தான் இருப்பார்கள்” என கூறி பதிலடி கொடுத்துள்ளார்.

    -விளம்பரம்-

    Advertisement
    • TAGS
    • Rashmi Gautham
    • Rasmi Gautham Twitter
    • ராஷ்மி கௌதம்
    • ராஷ்மி கௌதம் ட்விட்டர்
    Facebook
    Twitter
    Pinterest
    WhatsApp
      Previous articleபட்டபகலில் குடித்துவிட்டு விபத்தை ஏற்படுத்திய சக்தி.! பாவம் அவர ட்ரிகர் பன்னிட்டாங்க போல.!
      Next articleஅஜித்தின் சினிமா வரலாற்றிலேயே இது தான் முதல் முறை.! இப்படி ஒரு ஷோவா.!
      Rajkumar

      RELATED ARTICLESMORE FROM AUTHOR

      mahalakshmi
      சமீபத்திய

      அட, மஹாலட்சுமிக்கு தம்பி இருக்காரா – தனது அக்காவின் பிறந்தநாளில் வாழ்த்து சொல்லி அவரே வெளியிட்ட புகைப்படம்.

      Guna
      சமீபத்திய

      சர்ச்சுக்கு போன் செய்து வந்து ஜெபம் செய்யுங்கனு சொன்னேன் – கோவை குணா இறுதி நிமிடம் குறித்து அவரின் மனைவி.

      சமீபத்திய

      எப்படி ஆரம்பிச்சது,எப்படி முடிஞ்சிருக்கு பாத்திங்களா,லவ் ஜிகாத் – விமர்சித்த நபருக்கு மணிமேகலை கொடுத்த நச் பதில்.

      டேக் மேகம்

      Ajith bigg boss Bigg Boss 4 Bigg Boss Promo Bigg Boss Tamil 3 Bigg Boss Tamil 5 Bigg Boss Tamil 6 Dhanush julie Kamal kavin Losliya Master Meera Mithun Mersal Nayanthara Rajinikanth Samantha sarkar Sivakarthikeyan Surya Vanitha Vijay vijay sethupathi Vikram yashika anand அஜித் கமல் சமந்தா சிம்பு சிவகார்த்திகேயன் சூர்யா ஜூலி தனுஷ் நயன்தாரா பாண்டியன் ஸ்டோர்ஸ் பிக் பாஸ் மீரா மிதுன் மெர்சல் ரஜினி ரஜினிகாந்த் வனிதா விக்ரம் விஜய் விஜய் சேதுபதி
      Logo Footer
      #1 Tamil Cinema News Portal
      Contact us: [email protected]

      Policies

      • Corrections Policy
      • Ethics Policy
      • Fact-Checking Policy

      About

      • Ownership & Funding Info
      • Editorial Team Info

      Our Network

      • Bigg Boss Tamil Vote
      • Tamil Recipes
      • Today Market

      • Privacy
      • Terms
      • Contact
      © behindtalkies.com
      MORE STORIES
      vetrimaran

      டீ கடை சந்திப்பு, 10 வருடம் வைட்டிங்கில் காதல் – வெற்றிமாறன் மனைவி மற்றும்...

      ஜூன் 29, 2022
      Bhavana

      கட்டிலில் கணவரோடு எடுத்த செல்ஃபீ – வைரலாகும் பாவனாவின் புகைப்படம்.

      பிப்ரவரி 2, 2021