ராட்சசன் அம்மு அபிராமிக்கு புடிச்ச கிரிக்கெட் வீரர் இவரா ? லைக்ஸ் குவிக்கும் ட்வீட்.!

0
943
Ammu Abirami
- Advertisement -

இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணுவிஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் “ராட்சசன்”. இந்த திரைப்படத்தில் நடிகை அமலாபால், ராதாரவி, காளி வெங்கட், ராமதாஸ் ஆகியோர் நடித்திருந்தனர்.

-விளம்பரம்-

இந்த திரைப்படத்தின் மூலம் பல்வேறு நடிகர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தனர். இந்த திரைப்படத்தில் நடிகை அமலாபாலுக்கு அடுத்த படியாக சிறப்பாக வளம் வந்தவர் அம்முவாக நடித்த அபிராமி.தனது முதல் திரைப்படமான “தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படத்தில் பிரபலம் அடையவில்லை என்றாலும், ராட்சசன் திரைப்படத்தில் தமிழக இளைஞர்களை வெகுவாக கவர்ந்து தனது அழகால் கவர்த்திழுத்தவர்.

- Advertisement -

இதையும் படியுங்க : 2 கோடி கொடுத்தும் அந்த விளம்பரத்தில் நடிக்கவில்லை .! சாய் பல்லவிக்கு குவியும் பாராட்டு.! 

ராட்சசன் படத்தில் காட்டியது போலவே குணமான பெண்ணாக வலம்வந்த இவரின் புகைப்படங்களை தேடி பிடித்து உங்களுக்காக கொடுத்துள்ளோம். விரைவில் இவரை மற்ற படங்களில் பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

-விளம்பரம்-

சமீபத்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக தேர்வாகியுள்ள
பதினைந்து வீரர்களின், ஒவ்வொரு எழுத்தை வைத்து சச்சின் டெண்டுல்கர் என்ற பெயர் உருவாவதை விளக்குது போல ஒரு போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதன் மூலம் இவர் சச்சினின் தீவிர ரசிகையா என்று ரசிகர்கள் எண்ணி வருகின்றனர்.

Advertisement