இந்தியில் பிரபல நடிகைகளில் ஒருவரான நடிகை நேஹா துபியா கடந்த சில ஆண்டுகளாக அங்கத் பேடி என்பவரை காதலித்து வந்தார் , இவரும் ஒரு சில இந்தி திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் அவசர அவசரமாக திடீரெண்டு திருமணம் செய்து கொண்டனர். இதற்கு முக்கிய காரணமே நடிகை நேஹா துபியா கற்பமாகியுள்ளார். இந்த செய்தியை நேஹா துபியா தனது அம்மாவிடம் தெரிவித்த போது மூக்கில் இருந்து திடீரென ரத்தம் வரத் துவங்கிவிட்டதாம். அதைப் பார்த்து பயந்துபோன அவர்கள் முதலுதவி அளித்துள்ளனர்.
பின்னர் அவரை எப்படியோ சமாதானம் செய்து பின் இருவருக்கும் அவசர அவசரமாக திருமணத்தை நடத்தியுள்ளனர். இவர்களின் இந்த திருமணம் பெரும்பாலான நடிகர்களுக்கே தெரியாது என்று கூறப்படுகிறது.




