மலேசிய கலைநிகழ்ச்சிக்கு விஜய் ஏன் வரவில்லை தெரியுமா ? அவரே சொன்ன காரணம் !

0
3708

சுமார் 350க்கும் மேற்பட்ட தமிழ் நடிகர் நடிகைகள் கலந்து கொண்ட நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நடந்தது. இந்த விழாவில் ரஜினி கமல் ஆகியோர் பெரும் நட்சத்திரங்களாக பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கிடைக்கும் பணத்தை வைத்து நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதாக திட்டம்.

vijay

ஆனால் விஜய் அஜித் தனுஷ் சிம்பு ஆகியோர் கலந்து கொள்ளவில்லைம். பொதுவாக நபிகர் அஜித் எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கும் கலந்துகொள்வதில்லை. ஆனால், நடிகர் சங்க கட்டிடம் கட்ட மக்களிடம் பணம் வசூலிக்க வேண்டாம். நாமே பணம் போட்டு காட்டலாம் எனக் கூறி இருந்தார் அஜித்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத விஜய் தன் குடும்பத்துடன் சீனா சென்று இருந்தார். ஆனால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைத்தபோது, நடிகர் சங்க கட்டிடம் கட்ட கண்டிப்பாக வேறு ஒரு வழியில் உதவுவதாக கூறியுள்ளார் விஜய்.

இதனால், விஜய் அஜித் சிம்பு தனுஷ் ஆகியோர் தனியாக ஒரு சிறு விழா எடுக்கப்படும் என தெரிகிறது.