பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம் முடிவடைந்தது! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

0
17410
kavin and losliya
- Advertisement -

சேரன், கவின், லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ளனர். ஆகியோர் வாரம் கவினை தான் அதிகம் பேர் நாமினேட் செய்துள்ளனர். இருப்பினும் இந்த வாரம் முழுவதும் நடைபெற்று வந்த ஓட்டிங்கில் கவினுக்கும் வழக்கம் போல அதிக வாக்குகள் பதிவாகி வருகிறது. சேரன், லாஸ்லியா, ஷெரின் ஆகிய மூவரில் ஷெரின் மற்றும் லாஸ்லியாவிற்கு குறைவான வாக்குகள் பதிவாகிவந்தன .

-விளம்பரம்-
cheran

பல்வேறு இணையத்தளத்தில் நடத்தப்பட்டு வரும் ஒட்டிங்கில் கூட இவர்கள் மூவருக்கும் தான் குறைவான வாக்குகள் விழுந்துவந்தன.

- Advertisement -

இந்த நிலையில் குறைவான வாக்குகள் பெற்றவர் சேரன் தான் என கமல் அறிவிப்பு செய்து அவரை வெளியேற்றியுள்ளார்!

சென்ற வாரத்திற்கு முன்பு இவருக்கு ரகசிய அரை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது!

-விளம்பரம்-
Advertisement