படுக்கை அறை காட்சியில் நடித்துள்ள ரெஜினா.! வெளியான ஷாக்கிங் வீடியோ.!

0
2690
- Advertisement -

நடிகை ரெஜினா கேசான்ட்ரா , தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் அறிமுகமானவர். தற்போது, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வித்யாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். இவர் முதன் முறையாக அறிமுகமானது பிரசன்னா நடிப்பில் வெளியான கண்ட நாள் முதல் திரைப்படத்தில் தான்.

-விளம்பரம்-
Image result for 7 movie regina

தனது 15 வயதில் சினிமாவில் அறிமுகமான ரெஜினா தமிழில் ராஜ தந்திரம், மிஸ்ட்டர் சந்திரமௌலி, சிலுகுவார் பட்டி சிங்கம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும், தமிழ், தெலுங்கு, கன்னடன் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில்,சமீபத்தில் வெளியான “7” என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரெஜினா. இந்த படத்தில் இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு கவர்ச்சியை வாரி வழங்கியுள்ளார். மேலும், அழுத்தமான கதாபாத்திரமான இவரது வேடம் ஒரு கட்டத்தில் தந்தையே கொலை செய்யும் அளவுக்கு செல்வது ரசிகர்களை ஷாக் ஆகியுள்ளது.

சமீபத்தில் இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ரஹ்மான், ரெஜினா, நந்திதா, ஹவிஷ், அனிஷா ஆம்ரோஸ், த்ரிதா செளத்ரி, அதிதி ஆர்யா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தினை நிஸார் என்பவர் இயக்கியுள்ளார்.

-விளம்பரம்-

சிபிராஜ் நடிப்பில் வெளியான ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் தான் இயக்குநர் நிஸார். ஓர் ஆணின் வாழ்க்கையில் 6 பெண்கள் எப்படியெல்லாம் இடம் பெறுகிறார்கள் என்பது தான் செவன் படத்தின்மையக்கரு.

Advertisement