என்னது ரோஜா சீரியல் அணுவாக நடித்து வரும் சன் மியூசிக் அக்ஷ்யாவிற்கு திருமணம் ஆகிடுச்சாம்

0
2592
vjakshaya
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் என்று பல சேனல்களுக்கு இடையே கடும் போட்டியில் நிலவுகிறது. ஆனால், எப்போதும் அதில் சன் டிவி முதலிடத்தை பிடித்து விடும் என்பதில் அய்யமில்லை. டிஆர்பி ரேட்டிங்கிலும் சன் டிவி முதல் இடம் பிடிக்கும். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி நடைப்போடும் தொடர்களில் ‘ரோஜா’ சீரியலும் ஒன்று. இந்த சீரியல் டிஆர்பியிலும், மக்கள் மனதிலும் முதல் இடத்தைப் பிடித்து உள்ளது.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் ரோஜா சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. ரோஜா சீரியலில் ஹீரோவாக சிபு சூர்யனும் ஹீரோயினாக பிரியங்கா நல்காரியும் நடிக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த தொடரில் ஹீரோ, ஹீரோயினுக்கு நிகராக வில்லியும் நடிக்கிறார். இந்த சீரியலில் தற்போது வில்லி என்ற கதாபாத்திரத்தில் அக்சயா நடிக்கிறார்.

இதையும் பாருங்க : சட்டை பட்டனை திறந்து உள்ளாடை தெரியும்படி போஸ். உன்மையில் இது ஸ்ரீதிவ்யா தானா ?

- Advertisement -

இதற்கு முன்னாடி ரோஜா சீரியலில் வில்லியாக ஷாமிலி என்பவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வி.ஜே. அக்‌ஷயா சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது இவர் ரோஜா சீரியல் மூலம் நடிகையாக மாறியுள்ளார். இந்நிலையில் தற்போது வி.ஜே. அக்‌ஷயாவின் அழகிய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

Sun music vj akshayaa gets married during lockdown

கடந்த வருடம் தான் வி.ஜே. அக்‌ஷயாவிற்கு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது அக்ஷயா தன்னுடைய கணவருடன் இணைந்து கேக் வெட்டும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த அக்ஷயா வின் ரசிகர்கள் வாழ்த்துக்களையும் , கமெண்டுகளையும் அதிகமாக சோசியல் மீடியாவில் பகிர்ந்தும் வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement