பள்ளிக்கூடத்தில் இருந்தே விஜய்யின் மதம் இதுதான் – எச்.ராஜாவுக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் பதிலடி!

0
3767
sa chandrasekhar
- Advertisement -

நடிகர் விஜயை ஜோஸப் விஜய் எனக் குறிப்பிட்டு மத ரீதியாக அவரைத் தனிமைப் படுத்தி பிரிவினையை உண்டாக்க பாரதிய ஜனதா கட்சியின் ஹெச்.ராஜா தொடர்ந்து சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்.
sa chandrasekharஇதன் காரணமாக சமூக வலைதளத்தில் விஜய்க்கு ஆதரவாக ஜோசப்பாக இருந்தால் என்ன என, பலரும் அவர்களது பெயரில் ஜோஸப் என சேர்த்து ஹெச்.ராஜாவிற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

தற்போது நேற்றைய பேட்டியில் விஜயின் அப்பா எஸ்.ஏ. சந்திர சேகர் விஜயின் மதம் பள்ளியில் படிக்கும் போதே ‘இந்தியன்’ என்று தான் கொடுத்துள்ளேன் என கம்பீரமாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisement