ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தில் சசிகலா கதாபாத்திரம் இவரா ..!ஏன் இந்த வேலை..!

0
1180
jayalalitha
- Advertisement -

பழம் பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட “நடிகையர் திலகம்” என்ற படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி நல்ல மற்றும் பெற்றது. இந்நிலையில் மறைந்த முதல்வரும், முன்னாள் நடிகையுமான ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறும் படமாக்கபடவுள்ளது.

இந்த படத்தை இயக்குனர் ஏ எல் விஜய் தயாரிக்க உள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது. இந்த படத்தை விப்ரி மீடியா தயாரிக்க உள்ளது என்றும் விப்ரி. மேலும், இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் இந்தி நடிகை வித்யா பாலன் நடிக்கவிருக்கிறார்.

இதையும் படியுங்க : ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..! விஜய் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் .!

- Advertisement -

மேலும், இந்த படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்க இருப்பதாக தழுவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இதைப்பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இந்த படத்தை பொறுத்தவரை, ஜெயலலிதாவின் திரை வாழ்க்கையில் ஆரம்பித்து, அரசியலில் அவர் நுழைவது வரைக்குமான காட்சிகள் தான் இடம்பெறும் என தெரிகிறது. இதில் சசிகலா கதாபாத்திரத்திற்கு அவ்வளவாக முக்கியத்துவம் இருக்காது.இருப்பினும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மார்க்கெட்டை பிடித்து வரும் சாய் பல்லவிக்கு இதுபோன்ற சர்ச்சையான கதாபாத்திரம் தேவையா என்று தான் கேள்வியாக உள்ளது.

-விளம்பரம்-

Read more at: https://tamil.filmibeat.com/heroines/sai-pallavi-do-sasikala-role-057523.html?fbclid=IwAR0s2PU11S5a2haNK5b9IgzwMyQ6w31cjdyo7eteU2mf97ZhuKXzkmVW-mc

Read more at: https://tamil.behindtalkies.com/anuskha-act-in-jayalalitha-biopic-movie/

Advertisement