நல்லா இருந்த சமந்தாவை இப்படி மாத்திட்டிங்களே ! புகைப்படம் உள்ளே

0
4979
samantha

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் செம்மையாக நடித்து வருகிறார் நம்ம பல்லாவரம் பொண்ணு சமந்தா. சமீபத்தில் அவரது காதலன் மற்றும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் செய்து கொண்டாலும் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. அப்படி தெலுங்கு நடிகர் ராம் சரணுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் கிராமத்து படம் போல தெரிகிறது.

இதற்காக மாடு மேய்க்கும் சீனில் நடிப்பது மற்றும் பாத்திரம் துலக்குவது போன்ற சீனில் நடித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதனால், என்னடா க்யூட்டா இருந்த எங்க சமந்தாவை இப்படி மாடி மேய்க்க விட்டுட்டீங்களே என புலம்பி வருகின்றனர் சமந்தா ரசிகர்கள்.